மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

பிரிட்டன் நாடு லண்டன் உள்ளிட்ட 15 நாடுகளின் பிரபல நகரங்களை கன்னக்கெடுத்து, அங்கு கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அந்த கருத்துக் கணிப்பில், தங்கள் வாழ ஏற்ற நகரமாக லண்டன்தானா உள்ளது என்று பெரும்பாலான மக்கள் பதில் அளித்துள்ளனர்.  

அதாவது, லண்டன் நகர் சுகாதாரமான வாழ்க்கையைத் தருகிறது. தரமான உணவுகள், தூய காற்று, பாதுகாப்பான சட்டத் திட்டங்கள் என்று, அரிதான பொருட்களும் சுலபமாக கிடைக்கிறது என்கிற வகையில் தாங்கள் வசிக்க விரும்பும் நகரமாக லண்டன் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனராம்.

 

Related Posts:

«