மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப் அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல, அர்ஜூன் மஹேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அவர், திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே  வெளிநாடு சென்றுள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

 

Related Posts:

«