மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72வது பிறந்த நாள் இன்று!

தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவிகேஎஸ்.இளங்கோவன், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் ராகுல் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை நலத்திட்டங்களைத் துவக்கி வைத்துக் கொண்டாடினர்.  

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜிவ் காந்தியின் மக்கள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ராகுல் காந்தி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வழங்கி, தந்தையின் பிறந்த நாளில் அவர்களை மகிழ்வித்தார்.

 

Related Posts:

«