மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்


கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அறிக்கை விடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ருதிஹாசன் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட à®µà®¿à®·à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ தலையிட விரும்ப மாட்டார்.  à®…வரைப் பொருத்தவரை அவர் பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும்,  à®…வர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம்’ à®Žà®©à¯à®±à¯ கூறியுள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/2eL8RMzSXwI/article.php

Related Posts:

«