மாலபே தனியார் வைத்தியகல்லூரிக்கு எதிராக பாதயாத்திரை


மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக நாளைய தினம் பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் சங்கம், இளைஞர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் பல அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து இந்தப் பாதயாத்திரையை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் பாதையாத்திரையானது மருத்தவ பீட செயற்குழு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«