மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் கலக்கும் இலங்கைப் பெண்! – (படங்கள் இணைப்பு)Sri Lankan born girl is in the top 10 of Miss Italy competition

மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டி 2012 இல் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார் இலங்கை யுவதி ஒருவர்.Sri Lankan born girl is in the top 10 of Miss Italy competition

இவரின் பெயர் ஏ. நயோமி.

இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

நயோமி இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கான அருகதையை பெற்றுக் கொண்டார்.

இவருக்கு வயது 18.

இவரை விட இன்னும் ஐவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார்கள்.

Related Posts:

  • No Related Posts

«