மேலும் 14 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் கைது!

இந்த தகவலை இந்திய ஆந்திர மாநில ராஜ்முந்திரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று கண்ணாடி இழைப் படகுகளில் வந்து இந்திய கடலில் மீன்பிடித்த 14 பேரே நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Posts:

«