யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்! 

கிழக்கு மாகாணத்திலும் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பொதுமக்களும், வர்த்தக சமூகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. 

Related Posts:

«