வடக்கு வன்முறைகளுக்கு வெளிச்சக்திகளே காரணம்: சி.வி.கே.சிவஞானம்

“வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதன் ஊடாக குறுகிய இலாபம் பெற்றுக் கொள்கின்ற சில சக்திகளே, அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு தரப்பினர் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்தி, பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டும்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Posts:

«