வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல்!

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,நடைபெற்றது.பிப்ரவரி 28-க்கு பதில் ஜனவரி இறுதியிலேயே மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஆலோசனை நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து நரேந்திர மோடியும் இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் உறுதி செய்துள்ளார்.  

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

 

Related Posts:

«