வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு குறித்த விவரம், ஒலி எழுப்பானிலிருந்து வெளியாகும் ஒலியின் அளவு இவைக் குறித்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு மத்திய அரசு 5 நட்சத்திரங்கள் என்கிற அளவிலிருந்து தர சான்றிதழ் அளிக்கும் என்றும் தெரிய வருகிறது.

 

Related Posts:

«