வேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..?


2015-ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அஜித்தின் à®µà¯‡à®¤à®¾à®³à®®à¯ படம் ரிலீஸாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் இந்த வருட தீபாவளிக்கு அஜீத் படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக்காவது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்த நிலையில் வேதாளம் படத்தின் ரிலீஸ் தேதியான நவம்பர் 10ம் தேதி, சென்னை ரோகினி தியேட்டரில் வேதாளம் படத்தை மறுபடியும் திரையிடயுள்ளனர். நவம்பர் 10ம் தேதி, மாலை 6.45 மணி காட்சியில் மட்டும் வேதாளம் திரையிடப்படுவதால் ரசிகர்கள் படு வேகமாக டிக்கெட்களை புக் செய்து வருகிறார்கள். நீங்க இன்னும் à®ªà¯à®•à¯ பண்ணலைன்னா முந்திக்கோங்க பாஸ்..!

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/zkVXBDO-1jY/article.php

Related Posts:

  • No Related Posts

«