100,000 நட்சத்திரங்களை 3டியில் காணும் வாய்ப்பு : Chrome experiment

அண்டவெளிக்கு பயணித்து சூரியக்குடும்பத்துக்கு அப்பாலிருக்கும் 100,000 நட்சத்திரங்களை பார்வையிட அழைத்துச் செல்கின்றது கூகிளின் குரோம் உலாவி.

இவற்றை வீட்டிலிருந்தபடியே இணையவசதியுடம் நீங்களும் சாத்தியமாக்கலாம்.

Chrome experiment மூலம் இணைய உலாவியில் ஏராளமான புதிய அனுபவங்களை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் கூகுளே இதையும் செயற்படுத்தியுள்ளது.

3டி தொழில்நுட்பத்தில் Milky Way க்குச் சென்றுவர குரோம் உலாவியை நீங்கள் நிறுவியிருக்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திர குடும்பமும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை விஷுவல் மூலம் குறிப்பிடுவது சிறப்பாகவுள்ளது.

இணைப்பு : http://workshop.chromeexperiments.com/stars/

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *