7வது தேசியக் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை தேர்தல் ஆணையம் அறிவித்தது!

தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்றால், குறைந்தது 3 மாநிலங்களில் 11 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்க வேண்டும். அல்லது, 4 மாநிலங்களில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். 4 மாநிலங்களில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 

இதன் அடிப்படையில், மத்திய பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாநில  அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அக்கட்சியை தேசிய அளவிலான கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது

 

Related Posts:

«