Air தமிழ் ரேடியோ – AirTamil.comAir Tamil Radio – AirTamil.com

இணையத்தில் எத்தனையோ தமிழ் ரேடியோக்கள் உள்ளன அனால் எதோ ஒன்று மிஸ்ஸிங் போல் எமக்குப்பட்டது. அதனால் நாங்கள் Air தமிழ் ரேடியோவை உருவாக்கினோம்.We have seen countless number of Tamil Radio stations online, but there is something missing. So we created AirTamil Radio. புதிய இனிமையான பாடல்களை நாங்கள் மட்டும் கேட்காமல் உங்களுக்கும் தொகுத்து அளிக்கின்றோம். உங்களுக்கு பாடல்கள் பிடித்திருந்தால், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். குறைகள் இருந்தால் எமக்கு இங்கே தெரியப்படுத்தவும். உங்கள் ஆதரவிற்கு என்றும் நன்றி!

பின் வரும் முகவரியில் நீங்கள் Air தமிழ் ரேடியோவை கேட்டு மகிழலாம்:

www.AirTamil.com

அன்புடன்,
கலாபம் ரஞ்சிதன்We don’t want to keep the good music to our self and we want to share it with our viewers. So please enjoy the music and share it with your friends. If you have any complains please feel free to let us know here.

You can enjoy the music at: www.AirTamil.com

Anpudan,
Kalapam Ranjithan

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *