Kisu Kisu
மாமியாருடன் சண்டை போட்ட ஐஸ்வர்யா ராய்!
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா திருமணம் செய்த நாளிலிருந்து, குடும்பத்தில் பிரச்னை என இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. ஆனால் தற்போது மாமியார்
கோலிவுட்டில் நடிகைகளால் சர்ச்சையாகும் ஆடை கலாச்சாரம்!
நடிகைகள் அளவிற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆடையை முன்னுறுத்தி சர்ச்சைக்குள்ளான நடிகைகளே அதிகம். ஆடைகள் என்று வரும்போது, திரையில் அவர்கள் அணிந்துவரும் ஆடைகளை விட, நிஜத்தில் அவர்கள் அணியும் ஆடைகளே பிரச்சனையாக இருந்து வருகிறது. சினிமா விழாக்கள் என்றாலே