Cinema

August 14, 2013

அதிர்ஷ்ட தேவதை – இதுதான் இனி ஹன்சிகா பட்டப் பெயர்!

இந்த ஆண்டு தொடர்ந்து இரு படங்களில் நடித்ததால் ஹன்சிகாவை அதிர்ஷ்ட தேவதை எனப் பட்டப்பெயர் கொடுத்துள்ளனர் திரையுலகினர். ஹன்சிகா இந்த ஆண்டு நடித்து வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2′ ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, “இதை

August 14, 2013

சென்னை எக்ஸ்பிரஸை கிழி, கிழின்னு கிழிக்கும் விமர்சகர்கள்: புடி, புடின்னு துரத்தும் ரசிகர்கள்

மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்க்கையில் படம் கல்லாவில் கோடியைத் தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது. காமெடி படங்களை எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ரிலீஸ்

August 13, 2013

தலைவா படத்திலும் சாம் ஆன்டர்சன்

சாம் ஆன்டர்சனை தெரியாதவர்கள் இன்டெர்நெட் உலகத்திற்கே லாயக்கற்றவர்களாகதான் இருக்க முடியும். யாருக்கு யாரோ என்ற படத்தில் அறிமுகமான இவரை காறித் துப்பாத குறையாக திட்டியவர்களும் உண்டு. இவ்வளவு மொக்கையாக கூட நடிக்க, டான்ஸ் ஆட முடியுமா என்று ரசித்தவர்களும் உண்டு.

August 13, 2013

ஹாலிவூட் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக உலக சினிமாவை நஞ்சூட்டி அழித்து வருகிறது : ஓதர் லொசெலியானி

கடந்த 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஹாலிவூட் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக உலக சினிமாவை நஞ்சூட்டியும், அழித்தும் வருகிறது என ஜோர்ஜியன் திரைப்பட இயக்குனரும், உலகின் மிக மூத்த சினிமா கலைஞர்களில் ஒருவருமான ஓதர் லொசெலியானி (Otar Losseliani) தெரிவித்தார். சுவிற்சர்லாந்தில்

August 13, 2013

ஆஸ்கருக்கு நாம் ஏன் ஆசைப்பட வேண்டும்? – நாசர் கேள்வி

அப்போது வாசகர்களிடம் நடிகர் நாசர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நாசர் பேசுகையில், “நம் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் அதிகமாகப் பேசும் விஷயம் ஆஸ்கர் விருது. முதலில் இதில் ஒரு தெளிவு வேண்டும். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தயாரிக்கும்

August 13, 2013

அடுத்த ஜென்மத்தில் மாதிரி தீட்சித்தாக பிறக்க ஆசை: தமன்னா

அடுத்த ஜென்மத்தில் மாதிரி தீட்சித்தாக பிறக்க வேண்டும் என்பது தமன்னாவின் ஆசையாம். வேங்கை படத்திற்கு பிறகு தமன்னா அஜீத்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது: உடற்பயிற்சி, நடனம், உணவு

August 13, 2013

எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்! – சிம்ரன்

எனக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான் என்று புகழ்ந்துள்ளார் சிம்ரன். கவர்ச்சி, பெல்லி டான்ஸ் மட்டுமல்ல, கிசுகிசுக்களிலும் முதலிடத்தில் இருந்தவர் சிம்ரன். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சமமான நாயகி என தமிழில்

August 13, 2013

கண்ணீர் மல்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை ரம்யா

மண்டியா மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகை ரம்யா, கண்ணீர் மல்க திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். மண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா போட்டியிடுகிறார். அண்மையில் மண்டியாவில் வேட்புமனுதாக்கல் செய்த சிறிது நேரத்தில் அவரது வளர்ப்பு தந்தை ஆர்.டி.நாராயண் மாரடைப்பால்

August 12, 2013

தலைவா : இதுவரை நடந்ததென்ன? – ஒரு ரியர் மிரர் பார்வை

‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’ என்பார்கள் கிராமத்தில். அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த ‘பலி நேரம்’ இப்போதுதான் வந்திருக்கிறது. நடிகர்

August 11, 2013

முதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்:நடிகர் விஜய் சுட சுட அறிக்கை

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு: திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி