Cinema

November 1, 2016

மணல் கயிறு 2 ட்ரெயிலர் வெளியானது

34 வருடங்களுக்கு முன்னாள், விசுவின் இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடித்து ஹிட்டான படம் ‘மணல் கயிறு’. தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் à®Žà®¸à¯.வி.சேகர் மகன் அஸ்வின் குமார் நடிக்கிறார். பூர்ணா அஸ்வினுக்கு ஜோடியாகிறார்.     

November 1, 2016

ரெட் ஜெயன்ட் மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

  தமிழக அரசின் மீது, வரிவிலக்கு தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை, உதயநிதி ஸ்டாலின் தொடுத்துள்ளார். அந்த வழக்குகளின் மனுதாரராக உள்ள  à®…வரின் மேலாளர் சரவணமுத்து, நேற்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள ரெட் ஜெயன்ட் à®…லுவலகம் முன்பு இரண்டாவது முறையாக தாக்கப்பட்டார்.இந்தச் சம்பவம்

November 1, 2016

’ஸாரிங்கண்ணா விஜய்… ஆங்ரி பேர்டு சிம்பு!’ ஸ்டண்ட் தீனா (வீடியோ)

நல்லா பாக்குறதுக்கு மூஞ்சி சும்மா கொழ கொழன்னு இருக்குது வாரித்துண்ணுட்டு  போய்டுவேன் போ! – ஸ்டண்ட் தீனாவின் சென்னைத் தமிழ் எப்பவும் வசீகரம். தீனாவை சந்தித்தோம். பேட்டி என்றவுடனே படு குஷியான மூடுக்கு போய்விட்டார். “வட சென்னைன்னா எல்லாருக்கும் தெரிஞ்சது பாக்சிங்,

November 1, 2016

தெலுங்கு ரெமோ படத்தின் இசை இன்று வெளியீடு..!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து பாக்யராஜ் கண்ணன் இயக்கிய திரைப்படம் ரெமோ. தமிழில் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளது. தெலுங்கு ரெமோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று

November 1, 2016

திருட்டு பயலே-2 படத்தில் அமலாபால்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வடசென்னை படத்தில் நடித்துவரும் அமலாபால், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சூதிப்பிற்கும் ஜோடியாக “ஹெப்புலி” படத்தில் நடித்து வருகிறார். இதுபோக தெலுங்கில் இரண்டு படங்கள் என படு பிஸியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால். தற்போது

November 1, 2016

விஜய் சேதுபதியுடன் டூயட் பாடும் சமந்தா?

ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கும் அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமாவின் பஹத் பாசில்

October 31, 2016

யுவனின் அதிரடி இசையில் கடம்பன் டீசர்

  ஆர்யா தற்போது தனது உடலை கடம்பன் படத்திற்காக மெருகேற்றி வருகிறார்.சூப்பர் குட் பிலிம்ஸும், ஆர்யாவும் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீசரும் தற்போது வெளியாகி இருக்கிறது. ராகவா இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு

October 31, 2016

ரட்சகன் இரண்டாவது பாகம்… தியாகராஜன் குமாரராஜாவின் பட ஹீரோயின் #சினி அப்டேட்ஸ்

1997 ஆம் ஆண்டு, நாகர்ஜுனா à®®à®±à¯à®±à¯à®®à¯ சுஷ்மிதா சென் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியான ரட்சகன் படம், பெரும் வெற்றியையும், பரவலான வரவேற்பையும் à®ªà¯†à®±à¯à®±à®¤à¯. அதன் பிறகு, ரட்சகன் பாணியில் நிறைய படங்கள் வந்தாலும், அந்த படம் அளவுக்கு சோபிக்கவில்லை. தற்போது, ரட்சகன் படத்தின் இரண்டாவது

October 31, 2016

இயக்குநர் சீனுராமசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம்..!

விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளிவந்த தர்மதுரை படம் இன்றும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தர்மதுரை படத்தைப் பார்த்த திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் சீனுராமசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

October 30, 2016

ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கொண்டாடிய கலர்ஃபுல் தீபாவளி!

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது. வேட்டி சட்டையில் கம்பி மத்தாப்புடன் ஆஸம் சூப்பர்ஸ்டார். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா அவரது மகன் என மொத்த குடும்பமும் தீபாவளி கொண்டாடியுள்ளது. ‘எந்திரன்’ முகத்திலும் பூரிப்பு!