Cinema

October 30, 2016

புரியாத புதிர் – டிரெய்லர் | விஜய் சேதுபதி, காயத்ரி

முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் வசம் இருந்தாலும், அமைச்சர்களுக்குள் நிலவும் கோஷ்டி அரசியல் உச்சகட்டத்தில் இருக்கிறது. ‘ டெல்லிக்குச் செல்வதைவிடவும், அமைச்சர் பங்களாவில் அமர்ந்து கொண்டு கோட்டையை ஆட்டிப் படைக்கிறார் வைத்திலிங்கம்’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.  Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/yr08mtO4NhU/article.php

October 29, 2016

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’- டீசர்

‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனின் உதவி இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி இயக்கியிருக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. ஜெய், பிரணிதா சுபாஷ், காளிவெங்கட், நான்கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி.  

October 27, 2016

சிங்கம் – III Motion போஸ்டர்

ரஜினி, விஜய், அஜித் தவிர அடுத்த நிலையில் இருக்கும்  à®…த்தனை நடிகர்களுக்கும் சிவ கார்த்திகேயன் வளர்ச்சியால் தொழில் நடுக்கம் ஏற்பட்டு இருப்பது கோலிவுட்டின் கிடுகிடுக்கும் உண்மை. தீபாவளிக்கு உடனடியாக ‘சிங்கம் -3’ படத்தை ரிலீஸ் செய்து தன் இருப்பை தமிழ்சினிமாவில்  à®¤à®•à¯à®•à®µà¯ˆà®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯Šà®³à¯à®³ நினைத்தார், சூர்யா.

October 27, 2016

விஜய் அசத்தும் பைரவா டீசர்

    விஜயின் 60வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட

October 27, 2016

சென்னை-28 – II படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

      வெங்கட்பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சென்னை-28. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்திருக்கிறார் வெங்கட். முதல் பாகத்தில் நடித்தவர்களும் மற்றும் சில புதிய கதாபாத்திரங்களையும்

October 27, 2016

ஷாருக்கானின் டான் 3 அறிவிப்பு வெளியானது

1978-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் ‘டான்’ ரிலீசானது. இந்தப் படம் அப்போது ரஜினியை வைத்து ‘பில்லா’ என்று தமிழில் வெளியாகியது. இரண்டு படங்களுமே இரு மொழிகளிலும் சக்கை போடு போட்டது. அந்த இரு படமுமே அதே பெயரில் ஹிந்தியிலும் தமிழிலும் ரீ-மேக்  à®šà¯†à®¯à¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯

October 27, 2016

ரஜினி, கமலை ஏமாற்றி ஊழல் செய்திருக்கிறார்கள்! – நடிகர் சங்க அட்டாக்

ஸ்டார் கிரிக்கெட் à®Žà®©à¯à®± à®ªà¯†à®¯à®°à®¿à®²à¯ கூத்தடித்து விட்டு, மோசடியை மறைக்க பொய்யான à®•à®£à®•à¯à®•à¯à®•à®³à¯ à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯à®³à¯à®³à®¤à®¾à®• à®¨à®Ÿà®¿à®•à®°à¯ வாராகி குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டார் கிரிக்கெட் போட்டி மற்றும் சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் à®Šà®´à®²à¯ நடந்துள்ளதாக நடிகர் விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மீது, à®¨à®Ÿà®¿à®•à®°à¯ வாராகி à®•à¯à®±à¯à®±à®®à¯à®šà®¾à®Ÿà¯à®Ÿà®¿ வருகிறார். à®†à®©à®¾à®²à¯ இந்தக் குற்றச்சாட்டை

October 27, 2016

கொடி ரசிகர்களுக்கு லத்தி அடி

கொடி படத்தின் ப்ரோமோவுக்கு நேற்று இரவு தனுஷ் மதுரைக்கு வருவதாக இருந்தது. இதனால் சொக்கிகுளம் விஷால் டி மாலில் ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சாலையில் டிராபிக் ஜாம் ஆனது. தீபாவளிக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. 

October 27, 2016

அனிருத்தின் அடுத்த ஆல்பம் ‘ஆன் தி வே’..!

ஆல்பமாக ஹிட்டடிக்கும் அனிருத்தின் பாடல்களுக்காக இளசுகள் காத்துக்கிடப்பது வழக்கமே. ரெமோ படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ அனிருத் இசையில் வெளிவரயிருக்கும் படம் ‘ரம்’. இந்த படத்தின் கதாநாயகனாக, வேலையில்லாத பட்டதாரி படத்தில் தனுஷுக்குத் à®¤à®®à¯à®ªà®¿à®¯à®¾à®• நடித்த ஹரிஷிகேஷ் நடிக்கிறார். நாயகியாக சூதுகவ்வும் படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி

October 27, 2016

தீபாவளிக்கு சூர்யா படத்தின் டீசர்..!

தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படம் வராமல் போனாலும், à®…வர்கள் நடித்த படத்தின் டீசர்கள் வரத் à®¤à¯Šà®Ÿà®™à¯à®•à®¿à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ ரசிகர்களுக்கு போனஸாக அமைத்திருக்கிறது. முதலில் விஜய் நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் டீசர் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும்