Cinema

October 27, 2016

படைப்பாளனை விட படைப்புகள்தான் முக்கியம் – சிவகுமார்

நடிகர் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் ஸ்ரீநிவாசன், இயக்குநர் à®²à®¿à®™à¯à®•à¯à®šà®¾à®®à®¿, ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் வசந்த், கவிஞர் அறிவுமதி, டாக்டர் சொக்கலிங்கம், ஓவியர்

October 26, 2016

என்னை தமிழ் சினிமா மறந்துவிட்டது: சின்னி ஜெயந்த் உருக்கம்

  கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் சின்னி ஜெயந்த்.இயக்குனர் பிரபுசாலமன் தனது GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் படம் ‘ ரூபாய்’.பிரபு சாலமன் இயக்கத்தில் à®•à®¯à®²à¯ படத்தில் நடித்த ஆனந்தியும், சந்திரனும் இதில்

October 26, 2016

இனி படங்கள் தயாரிக்க மாட்டேன்: பிரபு சாலமன்

இயக்குனர் பிரபுசாலமன் தனது GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் படம் ‘ ரூபாய்’. பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் நடித்த சந்திரனும், ஆனந்தியும் இதில் நடிக்கிறார்கள். à®ªà®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ ஆடியோ இன்று à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯. அதில் பேசிய பிரபு சாலமன், ” இனி நான் படங்கள்

October 26, 2016

நடிகர் சிவக்குமாரின் ஓவிய கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது..!

சென்னை லலித் கலா அகாடமியில், நடிகர் சிவக்குமாரின் ஓவியங்களை கண்காட்சியாக வைத்துள்ளனர். நடிகர் கார்த்தி திறந்து வைத்த இந்த கண்காட்சி கடந்த 24 ,25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்து வருகிறது. இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் இதனை நிறைவு செய்து

October 26, 2016

மலையாள ‘வீரம்’ படத்தின் டிரெய்லர்..!

மலையாள இயக்குநர் ஜெயராஜ் இயக்கத்தில் குணால் கபூர் நடித்திருக்கும் படம் வீரம். இந்த படத்தின் டிரெய்லர்  à®šà®®à¯€à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ ரிலீஸானது. ரிலீஸ் ஆனபோது சரியாக ரீச்சாகாமல் போன டிரெய்லர், தற்போது வைரலாகி வருகிறது. மலையாளp படங்களில் பெரும்பாலும் பார்க்கப்படாத அனிமேஷன் காட்சிகளோடு வந்திருக்கும்

October 26, 2016

ஹ்ரித்திக் ரோஷனும் ஏமாந்துட்டார்..!

ஹ்ரித்திக் ரோஷன் நடித்து ஜனவரி 26-ம் தேதி வெளியாகயிருக்கும் காபில் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை இன்று தான் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்களாம். எதிர்பாராத விதமாக à®ªà®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ டிரெய்லர் முன்னதாகவே இணையத்தில் கசிய, டிரெய்லர் வெளியாகிவிட்டது என்று ஹ்ரித்திக்

October 26, 2016

சின்னத்திரையில் பைரவா படத்தின் பாடல்..!

காவிரி விவகாரம் வெடிக்கும்போது, அமைதியாக இருந்துவிட்டு இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார்கள் என்றால் என்ன காரணம்? ‘ மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தி.மு.க பக்கம் இருக்கின்றன’ என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டும் முயற்சியில் தி.மு.க இறங்கிவிட்டது. எனவே, அவர்கள் கூட்டும்

October 26, 2016

சவரக்கத்தி படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லும் இசையமைப்பாளர் அரோல் கரோலி..!

பிசாசு படத்தில் மிஷ்கின் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அரோல் கரோலி தான் சவரக்கத்தி படத்துக்கும் இசையமைப்பாளர். பிசாசு படத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்த மிஷ்கின், இந்த படத்தில் இரண்டு பாடல்களை வைத்துள்ளார். இயக்குநர் ராம் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்திருக்கும்

October 26, 2016

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவான காபில் படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

ஹ்ரித்திக் ரோஷன் படங்களுக்கு தமிழ்நாட்டிலும் பயங்கர மவுசு இருக்கிறது. அவரின் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் உண்டு. அவர்களுக்காகவே 2017, ஜனவரி 26ம் தேதி காபில் படம் திரைக்கு à®µà®°à¯à®•à®¿à®±à®¤à¯. அதற்கு முன்னோட்டமாக படத்தின்  à®Ÿà®¿à®°à¯†à®¯à¯à®²à®°à¯ வெளியிடப்பட்டுள்ளது.  காபில் படத்தின் டிரெய்லரை

October 26, 2016

விஜய் சேதுபதி படத்துக்குப் பெயர் மாற்றம்..!

விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து ரஞ்சித் ஜெயகொடி இயக்கியிருக்கும் படம் ‘மெல்லிசை’. இந்த படம் ரொம்ப நாள்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், படம் ரிலீஸாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று மெல்லிசை படத்தின் பெயரை மாற்றியிருப்பதாக அந்த படத்தின்