Cinema

October 25, 2016

ஷாருக்-கவுரியின் 25 வருட பயணம்

ஷாருக்கான் மற்றும் கவுரி கான் இன்று 25 ஆவது திருமண தினத்தை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.  ஷாருக்கானின் வளர்ச்சிக்கு காரணமான கவுரி கான், உள்ளறை அலங்காரத்தை தொழில்ரீதியாக செய்துகொண்டிருக்கும் பிரபல பெண்களில் குறிப்பிடத்தக்கவர்.   

October 25, 2016

நெருப்புகுமாருக்கு வயசாகிடுச்சு..!

மான் கராத்தே படத்தில் நெருப்புகுமாராக நடித்து கவனம் ஈர்த்தவர், அருண்ராஜா காமராஜா. கபாலி படத்தின் நெருப்புடா பாடல் இவரை புகழில் உச்சத்தில் வைத்தது. நடிகரா, பாடலாசிரியரா, பாடகரா என அனைவரையும் அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்திவரும் இவர், தற்போது நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு à®…லேக்காக

October 25, 2016

ரீமேக் படத்துக்குத் தயாராகும் கௌதம் வாசுதேவ் மேனன்..!

சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ à®ªà®Ÿà®¤à¯à®¤à¯ˆ எடுத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், அந்தப் படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அடுத்து தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கிவரும் கௌதம், இந்த படத்துக்கு à®…டுத்து தெலுங்கில் சூப்பர்

October 25, 2016

வித்யாபாலனின் கஹானி-2 டிரெய்லர்

காவிரி விவகாரம் வெடிக்கும்போது, அமைதியாக இருந்துவிட்டு இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார்கள் என்றால் என்ன காரணம்? ‘ மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தி.மு.க பக்கம் இருக்கின்றன’ என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டும் முயற்சியில் தி.மு.க இறங்கிவிட்டது. எனவே, அவர்கள் கூட்டும்

October 25, 2016

கோல்டன் குளோபில் திரையிடப்பட இருக்கும் ‘சில சமயங்களில்’ படத்தின் டிரெய்லர்..!

காஞ்சிவரம் படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ‘சில சமயங்களில்’. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் திரைப்படம் பிரகாஷ்ராஜுக்கு à®¤à¯‡à®šà®¿à®¯ விருதை வாங்கிக் கொடுத்தது. ஆனால்,

October 25, 2016

மீண்டும் ஜோடிசேரும் விஜய்சேதுபதி, ரித்திகாசிங்..!

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் பிரபலமான ரித்திகாசிங், அந்த படத்திற்கு அடுத்து விஜய்சேதுபதியோடு இணைந்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதால், இந்த ஜோடி மீண்டும் ஒண்ணு சேர்கிறது என தகவல்கள் வந்துள்ளன. ரேணிகுண்டா

October 25, 2016

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்..!

‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியைத் à®¤à¯Šà®Ÿà®°à¯à®¨à¯à®¤à¯ இயக்குநர் சசி தனது அடுத்தப்படத்துக்கான à®µà¯‡à®²à¯ˆà®•à®³à®¿à®²à¯ பம்பரமாய் சுற்றி வருகிறார். இளைஞர்கள் மத்தியில் வெர்ஜின் பையனாய் டிரெண்ட் அடித்த ஜிவியையும், தமிழில் இன்னும் நிலையான ஒரு இடத்துக்கு à®µà®°à®¾à®®à®²à¯ தடுமாறி கொண்டிருக்கும் சித்தார்த்தையும் இணைத்து தனது அடுத்தப்படத்தை

October 24, 2016

இந்த தீபாவளிக்கு ரிலீஸாகும் ரஜினி, விஜய் படம்..!

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் ரிலீஸாகாத தீபாவளி, அவர்களது ரசிகர்களுக்கு கறுப்பு தீபாவளி என்பார்கள். வருகிற தீபாவளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா, மா கா பா வின் கடலை, நதியா நடித்திருக்கும் திரைக்கு வராத கதை என நான்கு

October 24, 2016

ஆரண்ய காண்டம் பட இயக்குநரின் அடுத்தப்படம்..!

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்… அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்… அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம்

October 24, 2016

ஆஸ்கர் விருதுக்கு ஆயத்தமான வெற்றிமாறன்..!

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்… அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்… அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம்