ஆன்மீகம்

October 14, 2015

யோகா மூலம் மூச்சு நுட்பம் | சுந்தர் பாலசுப்பிரமணியன் VideoThe Science Of Yogic Breathing | Sundar Balasubramanian Video

https://www.youtube.com/watch?v=aIfwbEvXtwohttps://www.youtube.com/watch?v=aIfwbEvXtwo

December 20, 2013

புத்தாண்டுப் பலன்கள் 2014 – 2015 Rasi Palan Puthandu Palangal 2014 in Tamilபுத்தாண்டுப் பலன்கள் 2014 – 2015 Rasi Palan Puthandu Palangal 2014 in Tamil

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். மேடம் நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும்

December 3, 2012

புத்தாண்டு பலன் 2013 – ஆண்டு பலன் 2013 – ராசி பலன் 2013Rasipalan 2013 – Tamil Astrology 2013

புத்தாண்டு 2013   முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மூன்றாம் கோணம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்துகொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013

November 30, 2012

Rahu Ketu Peyarchi Palangal ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( From 02.12.2012 to 21.06.2014 )

நவ கிரகங்களில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்தவல்ல நிழல் கிரகங்கள் எனப்படும் – ராகு கேது பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை நிகழும் பெயர்ச்சி இது என்பதால், மிக முக்கிய நிகழ்வாக ஒவ்வொருவருக்கும் அமையும். பன்னிரு ராசிகளுக்கும் பொதுவான பலன்கள்

November 11, 2012

அக இருளையும் புற இருளையும் நீக்கும் தீபாவளித் திருநாள்!

இந்துக்களின் பண்டிகைத் திருநாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரன் எனும் அரக்கன் உயிர்களுக்கு கேடு விளைவித்ததால்அவனை அழித்து உயிர்களை துன்பத்திலிருந்து மீள அருள் செய்தார். தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில், மகிழ்ச்சியுடன் வாழ

July 7, 2012

பொக்கிஷங்கள் கணக்கிடும் பணிக்காக பத்மநாப சுவாமி கோயில் ‘A’ அறை திறப்பு

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இந்த ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள்

July 5, 2012

கனடா ஸ்கார்புரோ நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழா படங்கள்Canada Scarborough Nainativu Nagapoosani Amman Theer Photos

Canada ஸ்கார்புரோ நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழா படங்கள் Canada Scarborough Nainativu Nagapoosani Amman Theer Photos

June 7, 2012

ஒட்டாவா சிவன் கோயில் விஞ்ஞாபனம் – 2012Ottawa Sivan Temple ANNUAL HIGH FESTIVAL – 2012

ஒட்டாவா சிவன் கோயில் விஞ்ஞாபனம் – 2012Ottawa Sivan Temple ANNUAL HIGH FESTIVAL – 2012

June 5, 2012

கடவுள் எங்கே இருக்கிறார்?

யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, 

June 5, 2012

கடவுளை அடையும் ஜாதகம்…!

ஜாதகங்களில் பலவிதமான யோகங்கள் பேசப்படுகிறது ராஜ யோகம் துவங்கி தரித்திர யோகம்