Interesting

August 15, 2013

இந்திய தேசிய கொடி உருவாகிய வரலாறு!

நமது இந்திய தேசிய கொடியை முதன் முதலில் உருவாக்கியவர் யார் என்று தெரியுமா? அவர்தான் பிங்காலி  வெங்கையா! பிங்காலி வெங்கையா, 30 நாட்டு கொடிகளை ஆராய்ந்த பின்னர், சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் கொண்ட கொடியை உருவாக்கினார். அதனை 1921ம் ஆண்டு

March 19, 2013

நம்பிக்கைகள் அனைத்தும் தோற்றுப்பானதாக உணர்கிறீர்களா? : இவ்வீடியோ உங்களுக்கானது!

எப்போதாவது, உங்களது அனைத்து நம்பிக்கைகளும் தோற்றுப்போனதாக உணர்கிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது! நம்ம ஊரு சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிகளை போன்று ஆஸ்திரேலியாவில் 2011இல் நடந்த X Factor இல் உலகை கலக்கியவர் எமானுவேல் கெலி (Emmanuel Kelly). இறுதி 6

January 28, 2013

பாப்பரசரினால் விடுவிக்கப்பட்ட சுதந்திர புறாவை தாக்கிய சீகுள் புறா! (வீடியோ)

வத்திக்கானில் உலக சமாதனத்துக்காக இடம்பெறும் சில வைபவங்களில் அகில உலக கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைப்புறாக்களை தனது கைகளினால் விடுவித்து அவற்றிற்கு சுதந்திரம் வழங்குவது வழக்கம். இப்படித்தான் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இது போன்ற ஒரு வைபவத்தில்

January 4, 2013

Kobe vs Messi : ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்தால் : வீடியோ

Kobe Bryant (உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்துவீச்சாளர்), Lional Messi (உலகப் புகழ்பெற்ற காற்பந்தாளர்) இருவரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக நடித்துள்ள விளம்பரம் இது. இதன் மேக்கிங்கை பார்த்துவிட்டு நிஜ விளம்பரத்தை மீண்டும் பாருங்கள். அதன் சுவாரஷ்யம் புரியும்.

January 1, 2013

74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா!

இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது

January 1, 2013

உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் தென்படும் அதிசயம்!

மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

December 21, 2012

புதியவர்களின் பேஸ்புக் இன்பாக்ஸுக்கு செய்தி அனுப்ப $ 1 டாலர் அறவிட ஃபேஸ்புக் பரிசீலனை

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத புதியவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்புவதற்கு குறித்த பாவனையாளரிடம் $ 1 டாலர் அறவிடும் புதிய நடைமுறை ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் பரிசீலனை செய்து பார்த்துள்ளது. இவ்வாறு கட்டணம் அறவிடுவதற்கான நோக்கம் குறித்த புதுமுக நண்பரின்

December 16, 2012

கூகுளின் பார்வையில் 2012 : வீடியோ

2012 இல் உலகம் எப்படி இயங்கிக்கொண்டிருந்தது என டுவிட்டர் வெளியிட்ட பற்றி நேற்று பார்த்தோம். கூகுள் வெளியிட்ட வீடியோவை இன்று பார்ப்போம். வருடா வருடம், Zeigeist எனும் பெயரில் கூகுள் இவ்வீடியோவை தொகுக்கிறது. அதென்னங்க Zeitgeist? அது ஒரு ஜேர்மனிய சொல்,

November 10, 2012

இனி இசையமைக்க கருவி தேவையில்லை கூகிள் குரோம் உலாவி போதும்

உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருக்கும் நண்பர்களுடன் இணைந்து கணினி மற்றும் இணைய வசதியுடன் இசையமைத்து மகிழ்ந்திட வசதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இவற்றிற்கு எந்த இசைக்கருவிகளோ ஸ்பெஷல் மென்பொருட்களோ தேவையில்லை. கூகுளின் குரோம் உலாவியுடன் இணைய வசதியிருந்தால் மட்டுமே போதும். உடனேயே நீங்கள் விரும்பும்

October 29, 2012

சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி – வீடியோChinese Girl promoting Tamil – Video

சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் ZHU JUAN HUA இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் ZHU JUAN HUA இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி