Interesting

April 22, 2012

லண்டன் ஒலிம்பிக் விளம்பர வீடியோ தமிழுடன் ஆரம்பம் London 2012 Olympic promotional video starts with Tamil

எதிர்வரும் யூலை 27ம் திகதி ஆரம்பிக்கவிரும்கும் ஒலிப்பிக் விளையாட்டு விழாவிற்கான இங்கிலாந்தில் வாழும் அனைத்து சமூகங்களின் சார்பிலும் வரவேற்பு விளம்பரம்London 2012 Olympic promotional video starts with Tamil.

March 25, 2012

சிறுவனின் வயிற்றினில் முளைத்த கால்கள் – படங்கள்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு வயிற்றில் கால்கள் முளைத்துள்ளது. இந்த சிறுவனின் இரட்டை பிள்ளை தான் வயிற்றில் இருந்து வந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

March 11, 2012

டைனோசர் தோற்றத்தில் காணப்படும் அதிசய மரம்!

பொதுவாக வனப்பகுதியில் காணப்படும் மரங்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டும், பார்ப்பதற்கு வியக்கத்தக்க தோற்றத்தில் காணப்படும்.கிழக்கு பிரித்தானியாவில் உள்ள Alby, Norfolk பிரதேசத்தில் 35 அடி உயரமான டைனோசர் வடிவத்தைக் கொண்டு மரம் காணப்படுகிறது. 

March 11, 2012

கண்ணா..! மூன்று லட்டு தின்ன ஆசையா?

இந்த மூன்று பெண்களும் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். இன்று வரை ஒன்றாகவே வாழ்கிறார்கள்.தாயுடன் மட்டுமே வாழும் இவர்களின் திருமணத்தில் தான் சிக்கலே வந்திருக்கிறது.

March 5, 2012

அமெரிக்க பெண் தமிழில் பாடுகிறார்American Girl Singing in Tamil

http://www.youtube.com/watch?v=wnZvLEnJHHs ஆனால் சில தமிழர்களுக்கு மட்டும் தமிழ்ச் சொற்களை சரியாக உச்சரிக்க முடியவில்லையாம். தமிழரல்லாத மற்றையோருக்கு இசைந்துகொடுக்கும் நாக்கு இவர்களுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கானது? அமெரிக்க பெண் தமிழில் அழகாக பாடுகிறார். ஆனால் சில தமிழர்களுக்கு மட்டும் தமிழ்ச் சொற்களை சரியாக உச்சரிக்க முடியவில்லையாம்.

February 26, 2012

11 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த‍ அதிசய தாய்

11 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த‍ அதிசய தாய். கீழே உள்ள‍ டங்களில் 11 குழந்தைகளும் அவர்களை பெற்றெடுத்த‍ தாயாரும்உள்ள‍னர் .  

February 22, 2012

கூகிளின் street view கமராக்களில் எதிர்பாராமல் சிக்கிய காட்சிகள்

இந்தக் காட்சிகளை நீங்கள் உண்மையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டவை போல நினைக்கலாம். ஆனால் இவை உண்மையில் எதிர்பாராத விதமாக கூகிளின் street view கமராக்களில் சிக்கிய காட்சிகள் ஆகும்.

February 18, 2012

சொக்கலேட் ஆடை அவிழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த அழகி!

சொக்கலேட் அழகிகளுக்கு இப்படியும் ஒரு விஷப் பரீட்சை. முழுக்க முழுக்க சொக்கலேட்டால் வடிவமைக்கப்பட்ட ஆடை திடீரென கழன்று விழுந்ததால் மொடல் அழகி அதிர்ச்சி அடைந்தார்.