வன்னி அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் – கலாபம் ரஞ்சிதனின் நேர்காணல் Interview of Vanni Anpu Illam Kids by Kalapam Ranjithan

கலாபதின் ஸ்தாபகர் ரஞ்சிதன் அண்மையில் புதுக்குடியிருப்பு புனித பூமியில் இருக்கும் அன்பு இல்லத்தை சென்று பார்வையிட்டார்.Kalapam Founder Ranjithan recently visited the Anpuillam (Orphanage) in Puthukkudiyiruppu, Vanni, Sri Lanka. குழந்தைகளுக்கு கனடாவில் இருந்து நிதி சேகரித்து புத்தகப்பைகளையும் அவர்கள் அனைவருக்கும் வழங்கினார். நீங்களும் இந்த பிள்ளைகளுக்கு நேரடியாக உதவ விரும்பின் எம்மிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த செய்தியை பரிந்துரைப்பதன் மூலம் நீங்களும் வன்னியில் உள்ள அன்பு இல்லக் குழந்தைகளுக்கு உதவ முடியும்.
Ranjithan donated school bags for all the children. Surveyed the facilities the children got and satisfied with the facility. If you like to help them directly please contact with us we will provide you more info.

Please help the kids by sharing this news!

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *