முன்னாள் போராளி கஜன் உங்களிடம் கலாபம் மூலம் உதவி கேட்கின்றார்Please Help Kajan! He needs your help to get a Digital Camera!

முன்னாள் போராளி கஜன் உங்களிடம் கலாபம் மூலம் உதவி கேட்கின்றார். இவரது பெற்றோர்கள் போர்க்காலத்தில் இறந்து விட்டார்கள். Kajan is a former Tamil Fighter in Jaffna, Sri Lanka. He has been detained by the government forces and he got release recently since he got enrolled at Jaffna University.

அத்துடன் இவரது தம்பிமார் இருவரையும் இவர் தான் பார்த்து வருகின்றார். கஜன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுதலையாகி தனது கடும் உழைப்பால் அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கசென்றார். இவர் படிப்பு மட்டுமல்லாது மெய்வல்லுனர் போட்டிகளிலும் சிறந்து விளங்குகின்றார். நீங்கள் ஒரு கேமரா வாங்கிக்கொடுத்தால் அதை வைத்து தனது படிப்பையும் சகோதரர்களையும் பார்க்க முடியும் என்று கூறினார். கஜனுக்கு நீங்கள் உதவ விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்களால் முடிந்த உதவித் தொகையை பின்னவரும் “Donate” Button / Paypal Account மூலம் வழங்கலாம்.


He lost both his parents during the war and got two brothers to support while he is studying at the University. He asked Kalapam Ranjithan that if he can get support from Kalapam users for a SLR Digital Camera. He will use the camera for a part time photography job to support his family and him self. If you like to help him you can contact with us or donate a small amount using the following “Donate” button. Thank you in advance!
Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *