Indian News

November 2, 2016

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு:தமிழக அரசு பதிலளிக்க

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக, லோக்சத்தா கட்சி வழக்கு தொடர்ந்திருந்தன.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதுத் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்பிறப்பித்துள்ளது.  

November 2, 2016

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 74 மனுக்கள் தாக்கலாகி உள்ளன.. நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைப்பெறும் என்றும்,  5ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்

November 2, 2016

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

November 2, 2016

மவுலிவாக்கத்தில் விட்டு விட்டு மழை… அடாது பெய்தாலும் கட்டடத்தை விடாது இடிப்போம்: சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் விட்டு விட்டு கன மழை பெய்தாலும் கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தப்படாது என்று சிஎம்டிஏ அதிகாரி தெரிவித்துள்ளார். மழைக்கும் கட்டடத்தை இடிப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, கன மழை பெய்தாலும் கட்டடம் தகர்க்கும் பணி நடக்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள்

November 2, 2016

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்

November 2, 2016

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.. மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31ம் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த

November 2, 2016

ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தடையை நீக்க கோரும் பிரசாரத்தை தொடங்கும் விடுதலைப் புலிகள்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் தடையை நீக்கக் கோரி பிரசாரத்தை தொடங்க விடுதலைப் புலிகள் வியூகம் வகுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்

November 2, 2016

விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனை அழைத்து சென்று காப்பாற்றிய மானாமதுரை எம்எல்ஏ!

மானாமதுரை: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நான்கு பேரை தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அதிமுகவை சேர்ந்த மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி. மதுரை செல்லூரை சேர்ந்த தங்கவேல் மகன் வினோத் (21). இவர் தனது உறவினர்கள்

November 2, 2016

விவாதங்களில் நாகரிகமின்றி, மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்- சுப.வீ. குற்றச்சாட்டு

சென்னை: டிவி விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ். பாஜக பிரமுகர்கள் பிற கருத்துகளை சொல்லவிடாமல் தடுத்து அடாவடித்தனமாக மிரட்டல் தொனியில் விவாதங்களை திசை திருப்புவதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட விவாதங்களில் பங்கேற்போர் குற்றம்சாட்டியுள்ளனர். திராவிட இயக்க தமிழர் பேரவை அலுவலகத்தில் டிவி

November 2, 2016

நெல்லித்தோப்பில் நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்த ரங்கசாமி

சென்னை: எதிரியை வீழ்த்த எதிரியின் எதிரியை நண்பனாக்கிக் கொள் என்பதற்கு ஏற்ப நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமியை வீழ்த்த அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. நாராயணசாமியை தோற்கடிப்பதற்காக அதிமுக வேட்பாளர் ஓம் சக்திசேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என அக்கட்சித்