News

November 1, 2016

ফের যুদ্ধবিরতি চু্ক্তি লঙ্ঘন করে একাধিক হামলা পাক সেনার, মৃত্যু ১ তরুণীর

শ্রীনগর, ১ নভেম্বর : মঙ্গলবার সকালেও সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পাক সেনাদের হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে সাম্বা সেক্টর, নৌসেরা সেক্টর, এবং রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি এবং মর্টার হামলা চালায় পাকিস্তানের সেনারা।

November 1, 2016

ভোপাল: সিমি জঙ্গি এনকাউন্টারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর উঠছে একাধিক প্রশ্ন!

ভোপাল, ১ নভেম্বর : ‘সোমবার ৮ সিমি জঙ্গি ভোপাল সেন্ট্রাল জেলের রক্ষীকে কুন করে পালানোর পর পুলিশের এনকাউন্টারে মারা যায়। সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামনে আসে, যেখানে এক পুলিশ অফিসারকে বলতে

November 1, 2016

নিষিদ্ধপল্লিতে যৌনকর্মীর ঘরে যুবকের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ইসলামপুরে

মালদহ, ১ নভেম্বর : যৌনকর্মীর ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইসমাইলচকে। সোমবার রাতে ইসলামপুর থানার ইসমাইলচকের নিষিদ্ধপল্লি থেকে রজ্জার মহম্মদ (২০) নামে ওই যুবকের দেহ উদ্ধার

November 1, 2016

இவர்களை என்னதான் செய்வது.. மீன் பிடிக்க போனாலே கைது செய்யகிறது இலங்கை கடற்படை.. இன்றும் 4 பேர் கைது

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார் கார்த்திகேயன். அவருக்கு சொந்தமான விசைப் படகில் முனியசாமி, முனுசாமி,

November 1, 2016

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு?

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்

November 1, 2016

மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை

போபால்: போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஏட்டு ராம்சங்கர் யாதவ் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் பலியாகியுள்ளார். மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஏட்டு ராம்சங்கர் யாதவ்.

November 1, 2016

யுவராஜ் சிங் போதைப்பொருள் உட்கொண்டார்: தம்பி மனைவி பகீர் தகவல்

மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி

November 1, 2016

அம்மாவுக்கு பிசியோதெரபி, நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சி.ஆர். சரஸ்வதி

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மற்றும் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர்

November 1, 2016

மனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது; யாழில் மைத்திரி தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தனக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்பதையும், அதற்கு தான் நன்றி விசுவாசத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக யாழ். கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘நல்லிணக்கபுரம்’ வீடமைப்புத் திட்டம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி

November 1, 2016

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன்: சரோஜா தேவி

சரோஜா தேவி மேலும் கூறுகையில், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள். அவருக்கு திருஷ்டிப்பட்டுவிட்டது. இது அவருக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்தான். அது போய்விடும். அதனால் சீக்கிரம் குணம் அடைந்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஒரு சோதனை மாதிரி இது அவர்களுக்கு வந்திருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் என்று அவர் கூறியுள்ளார்.