News

October 30, 2016

பாகிஸ்தானுக்காக 20 ஆண்டுகாலம் உளவு பார்த்த சமாஜ்வாடி எம்பியின் உதவியாளர்- பகீர் தகவல்கள்

டெல்லி: பாகிஸ்தானுக்காக கடந்த 20 ஆண்டுகாலம் உளவு பார்த்ததாக சமாஜ்வாடி கட்சி எம்பி. முனாவார் சலீமின் உதவியாளர் ஃபர்கத் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரி அக்தர் பிடிபட்டு இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு ராணுவ

October 30, 2016

மைலாப்பூர் சாய்பாபா கோயில் தீபாவளி பிரசாதத்தில் பல்லி..சாப்பிட்ட 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை மைலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் நடைபெற்ற சிறப்பு தீபாவளி பூஜையில் வழங்கப்பட்ட தயிர் சாத பிரசாதத்தில் பல்லி கிடந்துள்ளது. இதனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அனைத்து கோயில்களிலும்

October 30, 2016

தமிழ்ப் பொலிஸாரை விலகக் கோரி ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் அனாமதேய துண்டுப்பிரசும்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ள விடயத்தில் நீதி கிடைக்கும் வரையில், தமிழ்ப் பொலிஸார் தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும். அல்லது, வடக்கு கிழக்கிற்கு அப்பால் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் அந்தப் துண்டுப்பிரசுரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில்

October 30, 2016

வடக்கில் ‘ஆவா’ குழுவை அடக்க இராணுவம் அனுமதி கோருகின்றது!

உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வடக்கில் இயங்கிவரும்

October 30, 2016

மானேஜருக்கு கத்தி குத்து.. பெண்ணிடம் 10 சவரன் சங்கிலி பறிப்பு… சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்

சென்னை: சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர், மானேஜரைக் கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்த பெண் ஒருவரிடமிருந்து 10 சவரன் தங்க செயினையும் அந்த கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

October 30, 2016

டெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் விழிப்புணர்வுக்கான புதிய செல்போன் அப்ளிகேசனை தமிழக சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்

October 30, 2016

இந்திய ராணுவம் பதிலடி: எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு

குப்வாரா: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்

October 30, 2016

மத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

ரோம்: மத்திய இத்தாலியின் நார்க்கியா அருகே பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த

October 30, 2016

மநகூ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிப்பா? மதிமுக திட்டவட்ட மறுப்பு!

சென்னை: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து

October 30, 2016

লা লিগা লিগের দশম সপ্তাহের ফলাফল

বেঙ্গালুরু, ৩০ অক্টোবর : ক্রিস্চিয়ানো রোনাল্ডো তাঁর অসামান্য প্রদর্শনের জন্য এখন খবরের শিরেনামে। ৪-১ গোলে অ্যলভিসকে হারানোর পরে লিগ তালিকার শীর্ষে অবস্থান করছে রিয়েল মাদ্রিদ। অন্যদিকে আতলেতিকে মাদ্রিদ প্রতিপক্ষ মালাগার বিরুদ্ধে ৪