Sports

August 14, 2013

6 அணிகள் பங்கேற்கும் பேட்மிட்டன் லீக் இன்று தொடக்கம்:சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள்

6அணிகள் பங்கேற்கும் இந்தியன் பேட்மிட்டன் லீக் இன்று டெல்லியில் தொடங்குகிறது. சாய்னா நேவால், சிந்து களம் இறங்குகிறார்கள்.பேட்மின்டன் விளையாட்டு இந்தியாவில் புதிய அவதாரம் எடுக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் இந்தியன் பேட்மிட்டன் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதையொட்டி ஏற்கனவே வீரர்,

August 13, 2013

கிரிக்கெட் என்னை சிறந்த மனிதராக்கியது;ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், கிரிக்கெட் விளையாட்டுத்தான் என்னை மிகவும் சிறந்த மனிதராக மாற்றியது என்று கூறியுள்ளார். கோவா பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். அப்போது, ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு

January 18, 2013

ஆஸியை தோற்கடித்து இலங்கை அணி மீண்டும் வெற்றி

இலங்கை – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 3 வது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் நுவன்

January 18, 2013

சொந்த ஊரில் நாளை விளையாடப்போகும் தோனி!

இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதியை விமர்சிப்பது, சச்சினை விமர்சிப்பதற்கு சமம் என அவரது முன்னாள் பயிற்சியாளர் சன்ச்சல் பட்டாச்சாரியா தெர்வித்துள்ளார். அண்மைக்காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி தழுவி வந்தமைக்கு

January 18, 2013

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கணை சாய்னா நேவால் மறுபடியும்  2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக இந்த இடத்துக்கு முன்னேறியிருந்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்க வென்றதிலிருந்து உலக தரவரிசையில் 5வது இடத்தை

January 8, 2013

இந்தியா – பாக் போட்டி : தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது சர்ச்சையில்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோனிக்கு Man of the Match பரிசு கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்போட்டியில் தோனி எடுத்த ஸ்கோர் 36 ரன்கள் மட்டுமே. பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடிய போது

January 7, 2013

இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டிக்கு ஷேவாக் நீக்கம்

இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடருக்காக தெரிவாகியுள்ள இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் படேல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு கமிட்டி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. ஷேவாக் கடந்த போட்டிகளில் வெளிப்படுத்திய மிக மோசமான துடுப்பாட்டத்தை அடுத்து அவர் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கௌதம்

January 6, 2013

பாகிஸ்தானுடனான இறுதிப்போட்டியில் இந்தியா திரில்லிங் வெற்றி

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. தோனி

January 4, 2013

இந்திய கிரிக்கெட் : புகழில் உள்ளவருக்கு அல்ல, ஃபோர்மில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்! : வக்கார் யூனிஸ்

பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை பறிகொடுத்ததை அடுத்து இந்திய அணியில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கருத்து மீண்டும் வலுப்பெற்றுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கிரிஷ்

December 23, 2012

சச்சின் டெண்டுல்கர் சில சுவையான தகவல்கள்!

இந்தியாவில் முதன் முதலாக 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை ஃபீல்ட் செய்து எடுத்துக் கொடுக்கும் ‘பால் பாய்’-ஆக சச்சின் இருந்திருக்கிறார்! சச்சின் டெண்டுல்கர் தனது உயரத்தை வைத்துக் கொண்டு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ரு எம்.ஆர்.எஃப் வேகப்பந்து