Sri Lankan News

October 16, 2016

இலங்கை, இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – அமெரிக்கா

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை பொறுத்தவரையில் அது உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பை கொண்டுள்ளது. எனவே, சர்வதேச ஒழுங்குகளை பின்பற்றி சுதந்திரமான கடற்பயணங்களை மேற்கொள்ள இந்தியா, பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தென் மற்றும்

October 16, 2016

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய 10 பேர்…! காரணம் என்ன..?

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் நுழைந்த 10 பேரினால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

October 16, 2016

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான புதியச்சட்டம் திருத்தப்படும் – சுமந்திரன்

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்தை தாம் எதிர்ப்பதாக ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

October 16, 2016

இனந்தெரியாத சடலங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை – தேசிய வைத்தியசாலை

இனந்தெரியாத சடலங்களை இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் பிரேதவறையில் பெரும் எண்ணிக்கையிலான இனந்தெரியாத சடலங்கள் காணப்படுவதாகவும், இனி இவ்வாறு சடலங்களை பேணுவதற்கு வசதியில்லை எனவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்

October 16, 2016

தமிழ் பேசுகின்ற மக்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள் – கிருஸ்ணப்பிள்ளை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 108 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இடமாற்றம் பெற்று வந்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் இன்று

October 16, 2016

உண்மையில் யார் கடவுள்? விதைக்கப்பட்ட உங்கள் ஆழ் மனதிடம் ஓர் கேள்வி

படித்தவன் முதல் பாமரன் வரையிலும் ஆழ் மனதில் ஊடுருவிப் பாயக்கூடிய ஒரே விடயம் எதுவெனில் கடவுள். இது ஒரு மந்திரச் சொல்லாக இருந்து வருகின்றது. இல்லையென்றும் கூறமுடியாத, இருக்கென்றும் சொல்லமுடியாத ஒரே கேள்வி கடவுள். அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவன். அவனின்றி அணு கூட

October 16, 2016

சிறுவர்களை தவறாக வழிநடத்தும் மஹிந்தவின் புதிய அவதாரம்

“சிங்க லே” எனும் இனவாத அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மறைமுகமான ஆதரவு வழங்குகின்றார் என்பது மக்களிடையே உள்ள ஒரு குற்றச்சாட்டாக இருந்தது. இந்த குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் முகமாக தற்போது மஹிந்தவின் முகநூலில் இன்று சிங்க லே ரீ சேட் அணிந்த

October 16, 2016

மஹிந்தவும் மைத்திரிம் இணைய வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பொதுவான கொள்கைக்கு உடன்பட்டு ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிக்கு குழுவின் முன்னாள் தலைவர் கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணையாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர

October 16, 2016

800 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை

இலங்கையர்கள் 800 பேருக்கு நாளை இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியம், சுவி்ட்ஸர்லாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கே இரட்டை

October 16, 2016

அப்துல் கலாமின் ஆசிரியர்கள் யாழ். மண்ணை சார்ந்தவர்கள்

அப்துல் கலாம் யாழ். மண்ணிற்கு விஜயம் செய்தமை இங்குள்ளவர்களைப் போன்று நாங்களும் மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.கே அப்துல் கலாமின் 85 ஆவது