Sri Lankan News

October 9, 2016

துரதிஷ்டமாக மாறும் எட்டாம் திகதி! அரசியல் அஸ்தமனமாகும்! இந்திய ஜோதிடர்கள் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடு தொடர்பில் இந்திய ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இரத்தினபுரியில் இடம்பெற்ற பேரணியில் புதிய கட்சி அல்லது புதிய பயணத்தை ஆரம்பிக்க கூடாதென மஹிந்தவுக்கு கடுமையாக ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த

October 9, 2016

அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது – சுவிட்ஸர்லாந்து

இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது. அந்நாட்டின் சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கண்டியில் இன்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இலங்கையின் சகல தரப்பினரின் கருத்துக்களும் புதிய அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

October 9, 2016

பாடசாலைகளுடாக இந்து சமய அறநெறிக் கல்வியை வளர்த்தெடுக்கத் திட்டம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுடாக இந்து சமய அறநெறிக் கல்வியை வளர்த்தெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாகக் கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன்

October 9, 2016

மார்ச்சில் உள்ளூராட்சி தேர்தல்! ஜனவரியில் திருத்தங்கள் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்படாமல்இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் அதை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கானவாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்றும், அதற்கு ஏற்பவே நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருக்கின்ற திருத்தங்கள்

October 9, 2016

வட மாகாணத்தில் 54,532 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 54, 532 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாக யாழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள புள்ளி விபர கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 29378 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 5802 குடும்பங்களும், மன்னாா் மாவட்டத்தில் 6888 குடும்பங்களும்,

October 9, 2016

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள் இராணுவத்துக்கே சொந்தம்!

வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உண்மையான, நியாயபூர்வமாண உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது. இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கில் காணிச் சட்டம் என்ற ஒன்று இருக்கவில்லை. உரிமையாளர்களும் இருக்கவில்லை.

October 9, 2016

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு இரண்டாவது திருமணம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இரண்டாவது திருமணம் செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் ஜனவரியில் இந்தத் திருமணம் இடம்பெறவுள்ளதுடன் அவரது முதலாவது மனைவி ஆஷா விஜயந்தியை 2013 இல் முறைப்படி விவாகரத்து செய்ததைத் தொடர்ந்தே இரண்டாவது

October 9, 2016

வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், இரவு நேர கடமையில் இருந்த ஊழியரை தாக்கியதுடன் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச்சேர்ந்த இருவரை, அக்கரப்பத்தனை பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹோல்புறுக்

October 9, 2016

தாஹாம் பொடியனுக்கு மதம் ஏறியுள்ளது – ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினருடன் சென்று அட்டகாசம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாமுக்கு மதம் பிடித்துள்ளதாகவும், அவர் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை அடித்து நொருக்கியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்

October 9, 2016

முதல்வரின் அறைக்குள் மருத்துவர் வேடத்தில் மர்ப நபர்! வைத்தியசாலையில் பரபரப்பு

பிரதமர் மோடி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பும், சகோதரன், சகோதரி என்கிற உறவும்,நல்ல புரிதலும் உண்டு. எந்த காலகட்டத்திலும் இருவரின் அன்புக்கும் பாசத்திற்கும் பிரிவு வந்ததே இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரம் வேலைகளிலும் தனது சகோதரி ஜெயலலிதா மேல் தனி