Sri Lankan News

October 1, 2016

யாழில் அனுமதியின்றி மரம் வெட்டிய மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக முறைப்பாடு

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை எந்தவிதமான அறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் தன்னிச்சையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது என்று மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

September 30, 2016

சிறையில் அடைக்கப்பட்ட கோத்தபாய! இது எதிர்காலத்திற்கான அறிகுறி

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்ற சிறைக் கைதிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய

September 30, 2016

தேசிய முதியோர்தின விழா பொல்கொல்லயில்..!

தேசிய முதியோர் தின விழாவானது நாளைய தினம் பொல்கொல்லயில் நடைபெறவுள்ளது. நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரை பொல்கொல்ல தேசிய கூட்டுறவு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் தலைமையில் இந்த முதியோர் தின

September 30, 2016

தான் குற்றவாளியல்ல!– சசி வீரவன்ச

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டில்தாம் குற்றவாளியல்ல என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிதெரிவித்துள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றுஇடம்பெற்றது இதன்போது சசி வீரவன்ச தாம்

September 30, 2016

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல்! புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு ஒக்டோபர் 14ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு

September 30, 2016

பழிவாங்கலில் முடிவடைந்த தகாத உறவு

தன்னுடன் மிக நீண்டகாலமாக இரகசிய உறவைப் பேணி வந்த பெண் மற்றொரு நபருடன் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்ந்து வருவதாக கேள்விப்பட்ட நபர் ஒருவர் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டை தீ வைத்து முற்றாக எரித்துள்ளார். குறித்த நபரை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்து

September 30, 2016

அறத்தின் வழியில் நின்ற தலைவர் பிரபாகரன் – சீமான் அதிரடி பேச்சு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு இடம்பெற்ற நினைவு நாளின் போது

September 30, 2016

போர் மூளுமா?

பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் விடுமுறைகள்

September 30, 2016

இந்தியா தாக்குதல் நடத்தவில்லை: மறுக்கிறது பாகிஸ்தான்

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதுகுறித்து, அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. அதற்கு பதிலாக அவர்கள், எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு

September 30, 2016

தீவிரவாத கொள்கையுடையவர்களை ஆதரித்த வடக்கு முதல்வர் – நிராகரித்த மக்கள்

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தீவிரவாத கொள்கையுடையவர்கள் இன்னும் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,