Sri Lankan News

October 23, 2016

யாழ் ஊடகவியலாளர் உக்ரேனில் பலி

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உயிர் இழந்திருந்தார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை (22) யாழ்ப்பாணம் மாதகலிலுள்ள

October 23, 2016

பேக்காட்டுற எண்டு நீங்கள் நினைச்சால் பேக்காட்டுவம் யாழ் பொலிசார் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு

ஏமாத்துற எண்டு நீங்கள் நினைச்சால் ஏமாத்துவம் யாழ் பொலிசார் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் மற்றும் சுயலக்சனின் தந்தையையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு

October 22, 2016

ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையான இலங்கை பிரஜை

இலங்கையின் பிரஜை ஒருவர் ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையாக நடத்தப்பட்டதாக செய்தித்தளம் ஒன்றின் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷா என்ற புனைப்பெயரை கொண்டுள்ள இலங்கை பிரஜை தாம் ஸ்கொட்லாந்தின் வேலைக்கொள்வோர் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் டன்டீ

October 22, 2016

விரைவில் ஏற்படவுள்ள அரசியல் புரட்சி! பரபரப்பாகும் கொழும்பு

இலங்கையின் அரசியல் தளத்தில் தற்போது நெருக்கடியாக சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில வாரங்களில் இலங்கை அரசியலில் தீர்மானமிக்க மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விசேடமான அரசியல் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறித்து

October 22, 2016

அவசர காலச்சட்டம் இல்லாத போது துப்பாக்கிச் சூடு எவ்வாறு? – பொலிஸாரின் எல்லை மீறிய செயல்

அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத போது மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா, வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த

October 22, 2016

மைத்திரியின் நல்லிணக்க நடவடிக்கைகள்! தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கை

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லிணக்க நடவடிக்கைகளில் தமிழர்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று உலக தமிழர் பேரவை இன்று தெரிவித்துள்ளது. சிறுபான்மை தமிழர்களுக்கு உறுதியளித்தப்படி இல்லாமல், நல்லிணக்க நடவடிக்கைகளில் குறைபாடுகள் காரணமாகவே இந்த அவநம்பிக்கை உணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

October 22, 2016

இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானத்தில் அவர் இன்று பிற்பகல் 4.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்திய

October 22, 2016

மாணவர்கள் படுகொலை! நீதியான விசாரணையை கோருகிறது யாழ்.பல்கலை.ஆசிரியர் சங்கம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை சம்பவத்தில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. நேற்றைய தினம் யாழ்.குளப்பிட்டி பகுதியல் இடம்பெற்ற பொலிஸாருடைய துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

October 22, 2016

லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயன தாக்கம்..! பயணிகளிடையே பதற்றம் – விமான நிலையம் மூடல்

லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயனதாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களின் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

October 22, 2016

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு – பலத்த பாதுகாப்பில் யாழ். பொலிஸ் தலைமையகம்

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் சர்ச்சைக்குரிய உயிரிழப்பு காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,