Sri Lankan News

October 21, 2016

இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!- அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்

இலங்கையில் கடந்த பத்து நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ஐ.நா சிறப்பு தூதுவர் ரீட்டா ஐசக் நாடியா. இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை உருவாக்க வேண்டும் என அதிர வைக்கிறார். ஐ.நா

October 21, 2016

யாழ் மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது

யாழ் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேதபரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார். இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய

October 21, 2016

இலங்கையில் சமாதானம் வேண்டி ஜப்பானியர்கள் பாதயாத்திரை

ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலர் இலங்கையில் சமாதானம் வேண்டி, சமாதான பாதயாத்திரையினை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யாத்திரை பிக்கு யொக்கோட்சின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் வழிபாடுகளை முன்னிட்டு யாழ் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

October 21, 2016

யாழ் சம்பவம் – மைத்திரியும் சம்பந்தனும் நேரில் சந்திப்பு

யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது

October 21, 2016

தமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மூலம் தமிழன்னையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் இலக்கிய இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. இன்று காலை கிழக்கு

October 21, 2016

அனைத்து இனமக்களும் சமமாக கருதப்படும்போதே அனைத்தையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும்

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக கருதப்படும் போதே இங்குள்ள அனைத்து சொத்துகளையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை பார்த்தே சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ கூவாங் யூ அந்த

October 21, 2016

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மகிழுர் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த

October 21, 2016

பிரபாகரனின் மரணமும் – மறைக்கப்படும் உண்மைகளும்..!

இலங்கையின் சமகால அரசியலிலும், சர்வதேச ரீதியிலும் அண்மைய நாட்களாக பேசப்படும் ஒரு விடயமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம்

October 20, 2016

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்த இலங்கை..!

திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் அரசாங்க ஊடகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதற்கான ஆலோசனையை

October 20, 2016

சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழு அவசியம் – ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர்

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் ரீட்டா ஐசெக் டியாயே, இலங்கைக்கான தமது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பில்