நடிகர் பாலகிருஷ்ணாவிடம் சுங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரின் மனைவி வசுந்தராதேவி உள்பட குடும்பத்தினர் 6

அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். சிவா- அஜித் படத்தின்

மேஷ லக்னம் அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள்

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில்

வேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..?

2015-ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அஜித்தின் à®µà¯‡à®¤à®¾à®³à®®à¯ படம் ரிலீஸாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் இந்த

xXx: Return of Xander Cage, அடுத்த டிரெய்லர்

    இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டில் தடம் பதித்து, சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில்

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு

“பேயை கண்டால் எனக்கு பயம்..!” – அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் à®¤à®©à®¤à¯ ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா

 
November 1, 2016

ভারতে জঙ্গি ঢোকাতে গত ১১ দিনে ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

শ্রীনগর, ১ নভেম্বর : প্রায় দু’সপ্তাহেরও কম সময়ে, মাত্র ১১ দিনে অন্ততপক্ষে ৬০ বার পাকিস্তান সেনা সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রচুর পরিমাণে গোলাগুলি ছুঁড়েছে। আর তা করেছে শুধুমাত্র সীমান্ত দিয়ে পাকিস্তানি

November 1, 2016

বাংলাদেশ : ফেসবুক পোস্ট ঘিরে ধুন্ধুমার, ১৫টি মন্দির, ১৫০টির বেশি বাড়ি ভাঙচুর

ঢাকা, ১ নভেম্বর : একটি বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে রবিবার ধুন্ধুমার কাণ্ড বাঁধল বাংলাদেশের কুমুল্লার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। অভিযোগ ইসলাম বিরোদী পোস্ট করার কারণে স্থানীয় সংখ্যালঘু হিন্দু পরিবারের উপরে হামলা চালায় স্থানীয় দুষ্কৃতীরা।

November 1, 2016

நடிகர் கமல்ஹாசனை விட்டுப் பிரிந்தார் கவுதமி!

பின்பு விளக்கமும் அளித்துள்ளார் கவுதமி. 13 ஆண்டுகாலம் கமலுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், பிரிய வேண்டும் என்கிற போராட்ட மனதுடன் கடந்த சில ஆண்டுகள் கழிந்தன என்றும் குறிப்பிட்டு உள்ளார்.இதற்கு யார் மீதும் தாம் குறை கூற விரும்பவில்லை என்றும், மிகுந்த மன வருத்தத்துடன் தாம் இந்த பிரிவை மேற்கொண்டு உள்ளதாகவும்,

November 1, 2016

தர்மதுரையை பார்த்து நெகிழ்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

தர்மதுரை’ படம் பார்த்த மு.க. ஸ்டாலின் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்ளும் காட்சி கலங்கச்செய்வதாக கூறியுள்ளார்.குறிப்பாக ‘ஆண்டிப்பட்டி’ பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி,

November 1, 2016

பள்ளிகளில் கட்டாய யோகா; உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

மூத்த வக்கீலும், டெல்லி மாநில பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய

November 1, 2016

வில்லாய் வளையும் ஆணையமும், வீணாய் போகும் ஜனநாயகமும்: ராமதாஸ்

அந்த  அறிக்கையில்,தமிழ்நாட்டில் மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை பதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் காட்டிய மின்னல் வேகமும், தேர்தல்

November 1, 2016

மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: கெஜ்ரிவால் அதிரடி!

டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், :மத்திய அரசால் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது நீதிபதிகள் புகார். இது பெரும் கவலை

November 1, 2016

’ஸாரிங்கண்ணா விஜய்… ஆங்ரி பேர்டு சிம்பு!’ ஸ்டண்ட் தீனா (வீடியோ)

நல்லா பாக்குறதுக்கு மூஞ்சி சும்மா கொழ கொழன்னு இருக்குது வாரித்துண்ணுட்டு  போய்டுவேன் போ! – ஸ்டண்ட் தீனாவின் சென்னைத் தமிழ் எப்பவும் வசீகரம். தீனாவை சந்தித்தோம். பேட்டி என்றவுடனே படு குஷியான மூடுக்கு போய்விட்டார். “வட சென்னைன்னா எல்லாருக்கும் தெரிஞ்சது பாக்சிங்,

November 1, 2016

தெலுங்கு ரெமோ படத்தின் இசை இன்று வெளியீடு..!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து பாக்யராஜ் கண்ணன் இயக்கிய திரைப்படம் ரெமோ. தமிழில் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளது. தெலுங்கு ரெமோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று

November 1, 2016

திருட்டு பயலே-2 படத்தில் அமலாபால்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வடசென்னை படத்தில் நடித்துவரும் அமலாபால், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் கிச்சா சூதிப்பிற்கும் ஜோடியாக “ஹெப்புலி” படத்தில் நடித்து வருகிறார். இதுபோக தெலுங்கில் இரண்டு படங்கள் என படு பிஸியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால். தற்போது