நடிகர் பாலகிருஷ்ணாவிடம் சுங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரின் மனைவி வசுந்தராதேவி உள்பட குடும்பத்தினர் 6

அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். சிவா- அஜித் படத்தின்

மேஷ லக்னம் அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள்

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில்

வேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..?

2015-ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அஜித்தின் à®µà¯‡à®¤à®¾à®³à®®à¯ படம் ரிலீஸாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் இந்த

xXx: Return of Xander Cage, அடுத்த டிரெய்லர்

    இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டில் தடம் பதித்து, சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில்

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு

“பேயை கண்டால் எனக்கு பயம்..!” – அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் à®¤à®©à®¤à¯ ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா

 
November 2, 2016

புதுமுக இயக்குநர்களுக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை..!

எஸ்.வி.சேகர் கதை, திரைக்கதை எழுதி, ‘யாருடா மகேஷ்’ திரைப்படத்தை இயக்கிய மதன்குமார் வசனம் எழுதி, இயக்கியிருக்கும் படம் மணல்கயிறு-2. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.வி.சேகர், “சமீபகாலமாக நான் அதிகமான விவாகரத்து செய்திகளை கேள்விப்பட்டதால், இந்த சமயத்தில் மணல்கயிறு

November 2, 2016

தமிழக மீனவர் பிரச்சனை.. அடுத்த கட்டம் என்ன… நவ.5-ல் தெரியும்.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

டெல்லி: இந்திய இலங்கை மீனவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக பேசி முடிவெடுக்கும் வகையில் இன்று டெல்லியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் 5ம் தேதி நடைபெறும் இரு நாட்டு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன் வைக்கப்படும்

November 2, 2016

நம்பினால் நம்புங்கள்… பேஸ்புக்கில் அதிக நேரம் உலா வந்தால் ஆயுசு கூடுகிறதாம்!

வாஷிங்டன்: பேஸ்புக் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று ஆச்சர்யமான தகவலைத் தெரிவித்துள்ளது. செல்போனில் இண்டர்நெட் வசதி கிடைத்த பின்னர், பெரும்பாலானவர்கள் எப்போது பார்த்தாலும் பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூகவலைதளங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. பக்கத்து

November 2, 2016

மவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்க்க மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டம்.. கால்நடைகள் வெளியேற்றம்

சென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். பாதுகாப்பு குறைபாடுடன் கட்டப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் வெடிபொருட்களை கொண்டு இன்று மாலை இடித்து நொறுக்க முடிவு செய்யப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி,

November 2, 2016

ஈழத் தமிழரை கொன்ற காங்கிரஸை புதுவையில் ஆதரிப்பதா? திருமா மீது சீமான் பாய்ச்சல்

சென்னை: ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச்

November 2, 2016

பலமான காயம்.. ரோகித் ஷர்மாவுக்கு 2 மாதம் கட்டாய ரெஸ்ட்! அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு #INDvENG

மும்பை: காயத்தால் அவதிப்படும், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர் ரோகித் ஷர்மா 2 மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய தேவை ஏற்பட்டால் இந்த ஓய்வு காலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை

November 2, 2016

மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம்.. விலையேற்றம் அதிகரிப்பு… திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை: மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டமும், விலையேற்றமும் அதிகரித்துள்ளதால் மக்களிடையே மோடி அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி வறுமையை ஒழிக்கும்

November 2, 2016

கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி!

குறித்த புதிய கட்சியை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, கூட்டு எதிரணி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த புதிய அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் கட்சியின் தவிசாளராக

November 2, 2016

மனநிலை பாதிக்கப் பட்ட கொலைக் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம்

2001 ஆம் ஆண்உ ஒரு மதகுருவை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப் பட்ட இம்டா அலிக்கு 2012 ஆம் ஆண்டே அரச மருத்துவர்கள் இவருக்கு மிக மோசமான மனநிலை பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் அளித்திருந்தனர். எதிர்வரும் புதன்கிழமை தூக்கிலிடப் படவிருந்த இவரது தண்டனையை ரத்து

November 2, 2016

பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன

பிரஹ்மன்பரிஹா மாவட்டத்திலுள்ள நஸிர்னாகர் நகரில் உள்ள ஆலயங்களே ஞாயிற்றுக்கிழமை சூறையாடப் பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் 100 இந்துக்களின் வீடுகளும் அகற்றப்  பட்டுள்ளன. மதப்பூரிலுள்ள இரு ஆலயங்கள் தாக்கப் பட்டதை அடுத்து 6 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை அடுத்து BGB எனப்படும் பங்களாதேஷின்