நடிகர் பாலகிருஷ்ணாவிடம் சுங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரின் மனைவி வசுந்தராதேவி உள்பட குடும்பத்தினர் 6

அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். சிவா- அஜித் படத்தின்

மேஷ லக்னம் அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள்

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில்

வேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..?

2015-ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அஜித்தின் à®µà¯‡à®¤à®¾à®³à®®à¯ படம் ரிலீஸாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் இந்த

xXx: Return of Xander Cage, அடுத்த டிரெய்லர்

    இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டில் தடம் பதித்து, சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில்

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ பசங்க-2, திரைக்கு

“பேயை கண்டால் எனக்கு பயம்..!” – அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் à®¤à®©à®¤à¯ ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா

 
November 2, 2016

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு:தமிழக அரசு பதிலளிக்க

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக, லோக்சத்தா கட்சி வழக்கு தொடர்ந்திருந்தன.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதுத் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்பிறப்பித்துள்ளது.  

November 2, 2016

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 74 மனுக்கள் தாக்கலாகி உள்ளன.. நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைப்பெறும் என்றும்,  5ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்

November 2, 2016

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

November 2, 2016

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான், 1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தில் டரியா, மற்றும் ஃபௌஜி என்ற தொலைக்காட்சித்

November 2, 2016

ஒல்லியா இருந்தாத்தான் நடிக்கணுமா..!

34 வருடங்களுக்கு முன்னால் விசுவின் இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடிக்க ஹிட் அடித்த படம் ‘மணல் கயிறு’. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது, எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடிப்பில் வெளிவர உள்ளது.  இந்த படத்தின் இசை

November 2, 2016

மவுலிவாக்கத்தில் விட்டு விட்டு மழை… அடாது பெய்தாலும் கட்டடத்தை விடாது இடிப்போம்: சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் விட்டு விட்டு கன மழை பெய்தாலும் கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தப்படாது என்று சிஎம்டிஏ அதிகாரி தெரிவித்துள்ளார். மழைக்கும் கட்டடத்தை இடிப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, கன மழை பெய்தாலும் கட்டடம் தகர்க்கும் பணி நடக்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள்

November 2, 2016

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்

November 2, 2016

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.. மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31ம் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த

November 2, 2016

ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தடையை நீக்க கோரும் பிரசாரத்தை தொடங்கும் விடுதலைப் புலிகள்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் தடையை நீக்கக் கோரி பிரசாரத்தை தொடங்க விடுதலைப் புலிகள் வியூகம் வகுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்

November 2, 2016

விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனை அழைத்து சென்று காப்பாற்றிய மானாமதுரை எம்எல்ஏ!

மானாமதுரை: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நான்கு பேரை தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அதிமுகவை சேர்ந்த மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி. மதுரை செல்லூரை சேர்ந்த தங்கவேல் மகன் வினோத் (21). இவர் தனது உறவினர்கள்