Sports

August 13, 2013

உசைன் போல்ட்டும் மின்னலும் : பிரபலமாகும் புதிய புகைப்படம்

உலகின் மிக வேகமான மனிதர் என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் உசைன் போல்ட். மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.77 நொடிகளில் ஓடி தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளார் அவர்.  இரு

August 13, 2013

திரில்லிங் வெற்றி : ஆஷஸ் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து : ஹைலைட்ஸ் வீடியோ

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில்லிங் வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்றுடன் முடிந்த இப்போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 238 ஓட்டங்களையும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 270

January 23, 2013

ரோகித், ரெய்னா அசத்தினர் – தொடரை வென்ற இந்தியா!

மொகாலியில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுடன் 3- 1 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 257

January 18, 2013

ஊக்க மருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!

ஊக்க மருந்து சர்ச்சையிக் சிக்கி தனது 7 டூர் த பிரான்ஸ் பட்டங்களையும் பறிகொடுத்த அமெரிக்க முன்னணி சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் முதன்முறையாக தனது தவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஒப்ரா வின்ஃபிரேயுடனான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று அவர்

January 18, 2013

சொந்த ஊரில் நாளை விளையாடப்போகும் தோனி!

இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதியை விமர்சிப்பது, சச்சினை விமர்சிப்பதற்கு சமம் என அவரது முன்னாள் பயிற்சியாளர் சன்ச்சல் பட்டாச்சாரியா தெர்வித்துள்ளார். அண்மைக்காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி தழுவி வந்தமைக்கு

January 18, 2013

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கணை சாய்னா நேவால் மறுபடியும்  2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக இந்த இடத்துக்கு முன்னேறியிருந்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்க வென்றதிலிருந்து உலக தரவரிசையில் 5வது இடத்தை

December 22, 2012

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான கடைசி T20

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நடக்க உள்ளது. இதுவே இந்த தொடரின் கடைசி T20 என்பது குறிபிடத் தக்கது. இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிகளில்

December 21, 2012

ஏப்ரல் 3ஆம் திகதி 6வது ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் : பிப்ரவரி 3ஆம் திகதி வீரர்கள் ஏலம்

2013 ஏப்ரல் 3ஆம் திகதி 6வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 3 ஆம் திகதி நடக்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 வருடங்களாக ஐ.பி.எல் போட்டிகள் மிக கோலாகலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு

December 21, 2012

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் சபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் புதன்கிழமை தமிழர்கள் எம்சிஜி மைதானத்தில் முற்பகல் 9 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவர் என்று தமிழ் அகதிகள் சபையின் சட்டத்தரணி மால் பாலா தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதிப்படுகின்றபடியால்தான் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு

November 15, 2012

தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த சச்சின் டெண்டுல்கர்

தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் நிறைவு செய்துள்ளார். தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் நவம்பரில்அறிமுகம் ஆன சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து 223 நாட்களில் சர்வதேச போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் 15