Student stabs teacher to death in Chennai schoolபள்ளி மாணவன் வகுப்பரையில் பெண் ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை

A teacher was stabbed to death in the classroom of a private school here on Thursday, allegedly by a 15-year-old student who was upset at being repeatedly reprimanded by her for not doing well in studies.
R. Uma Maheswari (39), who had been teaching science and Hindi for close to a decade at the St. Mary’s Anglo-Indian Higher Secondary School on Armenian Street in Parry’s Corner, was sitting in the first floor room, for the IX A Hindi class, when the boy rushed in, slashed her throat and stabbed her in the abdomen and chest.

பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற 15 வயது மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை.


She was taken to a nearby private hospital, which referred her to the Government General Hospital. But she died on the way.

The murder happened around 10.50 a.m. According to Fr. Bosco Periyanayagam, a member of the school committee, the boy ran ahead of others into the classroom, where Ms. Maheswari was sitting in a chair waiting for the students. After approaching her on the pretext of wanting to drop rubbish into the bin, he took out a knife wrapped in a paper and attacked her.
According to a police official, other students who had followed him into the class raised an alarm on seeing the attack. Teachers from the staff room on the same floor ran into the classroom and overpowered the boy, who did not attempt to flee. Following information from the school, Esplanade police arrived and took custody of the boy.
“The boy has been studying in the school for the past five years and is regular but he did not study well. It is the practice of teachers to write remarks in the diary about the performance of the students. The teacher had made notes about his poor show,” Fr. Periyanayagam told reporters.
During questioning by police, the boy said he had recently seen the Hindi movie Agneepath and was influenced by the hero who takes revenge on those who falsely implicate his father. The boy had failed in both mathematics and Hindi. While the mathematics teacher had not scolded him, Ms. Maheswari had written remarks in his diary. This angered him.
The boy hails from an affluent family. A police official described him as a pampered child at home. “He was given Rs.100 as pocket money daily.”
Ms. Maheswari was a resident of Mandaveli and has two daughters.

இங்குள்ள மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறையும், முழுக்கவனமும் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன். இவன் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வருகிறான். இவரது தந்தை ரபீக் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ) . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாணவனிடம் போலீஸ் விசாரணை: கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவனிடம் கேட்டதில் ; ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் என்னை பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்றான். இந்த மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வராமல் கட் அடிப்பான் என பள்ளி சக மாணவர்கள் கூறினர்.
சமீபத்தில் பார்த்த “அக்னிபாத்” ஹிந்திப் படம் தான் இவ்வாறு கொலை செய்யத்தூண்டியத்தாக மாணவன் தெரிவித்தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவனுக்கு தினமும் 100 ரூபாய் கொடுப்பதாகவும்.அந்த பணத்தைகொண்டு கத்தியை வாங்கியதாகவும் பின்னர் தெரிவித்தான்.
ஆசிரியை மகேஷ்வரி மந்தைவெளியை சேர்ந்தவர் இரு பெண்களுக்கு தாய் ஆவார்.

Related Posts:

  • No Related Posts

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *