Tag Archives: அடுக்கு

November 2, 2016

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.  

October 30, 2016

புதுவை இடைத்தேர்தல்.. 3 அடுக்கு பாதுகாப்பு… துணை ராணுவம் வருகிறது- வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக -காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சத்யேந்திரசிங் துர்சாவத் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து

May 17, 2015

10 000 வருடங்கள் பழமையான அண்டார்டிக் பனி அடுக்கு 2020 இற்குள் முற்றாக அழியும்!:நாசா

அண்டார்டிக்காவிலுள்ள சுமார் 10 000 வருடங்கள் பழமையான லார்சென் B என்ற பனி அடுக்கு (Ice Shelf) தற்போது பலவீனம் அடைந்து வருவதாகவும் 2020 ஆம் ஆண்டுக்குள் இது முற்றாகக் கரைந்து விடும் எனவும் நாசாவின் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

December 19, 2013

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகிறார் : 5 அடுக்கு பாதுகாப்பு

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிய வருகிறது. நாளை

November 5, 2013

பிரதமர் மற்றும் சோனியாகாந்திக்கு இணையாக நரேந்திர மோடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு!:மத்திய அரசு

பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு இணையாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது மத்திய அரசு. பாஜகவின் பிரதமர்  வேட்பாளரும்,குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதைத் தொடர்ந்து,

August 14, 2013

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: ரெயில்களில் பார்சல் அனுப்ப 3 நாட்கள் தடை

சுதந்திர தினத்தில் நாசவேளையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மேற்பார்வையில் தமிழகம் முழுவதும்

June 11, 2013

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது:நீலகிரி வெலிங்டனில் 3 அடுக்கு பாதுகாப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்து உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி துவங்கியுள்ளதாகவும் இதனால், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவரங்கள் தெரியவருகின்றன. அதோடு சுற்றுலா பயணிகளுக்கு அந்த பகுதிக்கு செல்ல

April 24, 2013

சென்னை-பெங்களூரு இடையே இரு அடுக்கு ஏ.சி ரயில் இன்று முதல் இயக்கம்!

சென்னை பெங்களூரு இடையேயான இரு அடுக்கு ஏசி ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினமே தொடங்கிவிட்ட நிலையில், இந்த புதிய ரயிலுக்கான விழா எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

April 24, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி : சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

பெங்களூரு குண்டு வெடிப்பின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மறு உத்தரவு வரும்வரை அமல் படுத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று சந்தேகப்படும் நிலையில்,