Tag Archives: அடுத்த

November 2, 2016

xXx: Return of Xander Cage, அடுத்த டிரெய்லர்

    இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டில் தடம் பதித்து, சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் அழகி, தீபிகா படுகோனேவின் ஹாலிவுட் என்ட்ரி தான் “ட்ரிபிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்”. ட்ரிபிள் எக்ஸ் படத்துக்கு à®‡à®¨à¯à®¤à®¿à®¯ ரசிகர்களின் மத்தியில்

November 1, 2016

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு?

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்

October 27, 2016

அனிருத்தின் அடுத்த ஆல்பம் ‘ஆன் தி வே’..!

ஆல்பமாக ஹிட்டடிக்கும் அனிருத்தின் பாடல்களுக்காக இளசுகள் காத்துக்கிடப்பது வழக்கமே. ரெமோ படத்துக்குப் à®ªà®¿à®±à®•à¯ அனிருத் இசையில் வெளிவரயிருக்கும் படம் ‘ரம்’. இந்த படத்தின் கதாநாயகனாக, வேலையில்லாத பட்டதாரி படத்தில் தனுஷுக்குத் à®¤à®®à¯à®ªà®¿à®¯à®¾à®• நடித்த ஹரிஷிகேஷ் நடிக்கிறார். நாயகியாக சூதுகவ்வும் படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி

October 9, 2016

அடுத்த ஆண்டு பட்ஜெட்டிலும் பாதுகாப்புக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு!

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

October 2, 2016

மஹிந்தவை விட சக்தி வாய்ந்த கோத்தபாயவே அடுத்த ஜனாதிபதி – பரபரப்பு தகவல்!

2020அம் ஆண்டின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது முன்னாள் பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவே என பிரபல சிங்கள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று சோதிடர் கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும் சிங்கள

September 30, 2016

புதிய எல்லை நிர்ணயம் நிறைவு; அடுத்த ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்: பைசர் முஸ்தபா

புதிய எல்லை நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் பெரும்பாலான வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும்

September 28, 2016

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஈழத்தமிழர்..!

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென

September 24, 2016

மஹிந்தவின் அடுத்த ஆயுதம் கிரீஸ் பூதங்களா???

தற்போது உள்ளூராட்சி சபை தேர்தல் நோக்கிய பிரச்சாரங்களும் தேர்தல் நோக்கிய பார்வைகளும் எதிர்பார்ப்புகளுமே அதிகரித்து காணப்படுகின்றது. தற்போதைய அரசியல் செல்வாக்கில் பின் தங்கியுள்ள மஹிந்த மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயச்சூழலில் இருப்பதாகவும் அதற்காக அவர் எத்தகைய

August 22, 2016

ஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே

இந்த இளவேனில் காலமே கத்தலின் வின் அவர்கள் ஒரு முதல்வராக இறுதியாக அனுபவிக்கும் இளவேனில் காலமாக இருக்கப் போகின்றது என ரொறன்றோ ஸ்ராரும், ஹப்பிறிங்றன் போஸ்ற் போன்ற பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. போரம் றிசேர்ச் இங்க் என்ற தரமான

August 8, 2016

அடுத்த ஆண்டோடு இலங்கை சர்வதேச அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும்: ராஜித சேனாரத்ன

உள்நாட்டில் காணப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்வினைக் கண்டுவிடுவோம். ஆகவே, சர்வதேச அழுத்தங்களுக்கு வழியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித