Tag Archives: அமைக்கப்படும்

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

August 18, 2016

கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தைக்கான புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும்! சிறீதரன் எம்.பி உறுதி

கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கமைவாக புதிய சந்தைக் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்

July 23, 2016

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அவசியமில்லை; பொருளாதார மையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படும்: சி.வி. …

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில், வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி, பொருளாதார

March 12, 2016

2020ம் ஆண்டு கூட்டணி அரசாங்கமொன்று அமைக்கப்படும்: மஹிந்த அமரவீர

அங்கொனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையில் கூட்டணி அரசாங்கமொன்று அமைக்கப்படும். கூட்ட எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்போரும் எனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஸ்ரீலங்கா

March 12, 2016

உலகத் தரத்துக்கு இணையாக இருபது கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும்: ஸ்மிரிதி ராணி

உலகத் தரத்துக்கு இணையாக இருபது கல்வி நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் ஸ்மிரிதி ராணியிடம், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான சீரான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும், கல்லூரிகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றன என்றும்

March 8, 2016

சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் கூட்டணி அமைக்கப்படும்: ராதிகா

சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ சக்தி என்கிற நிகழ்வு

February 13, 2015

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று வெற்றி பெற்றாலும், அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டு அரசாங்கமொன்றையே அமைக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையப்போவது ஐக்கிய தேசியக் கட்சி

December 18, 2014

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் விரைவில் அமைக்கப்படும்! : மத்திய அரசு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகள் மிக விரைவில் அமைக்கப்படும் என்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்,

December 31, 2013

எமது பணத்தில் அமைக்கப்படும் ரயில் நிலையத்திற்கு கல்வி அமைச்சர் பெயர் சூட்டுவதா?- தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

கல்வித்துறையில் இதுபோன்ற பொதுநோக்கில்லாத அமைச்சர் விடுகின்ற அறிக்கையினால் குழந்தைகளின் மனங்களிலும், கல்வியாளர்களின் மனங்களிலும் விசனம் ஏற்படுகின்றது. நேரத்திற்கு ஒரு அறிக்கையும், இடத்துக்கு ஒரு கருத்தையும் கூறுகின்ற கல்வி அமைச்சர் இத்துறைக்குப் பொருத்தமானவரா? என்ற கேள்வியும் எழுகின்றது. வடபுலத்து கல்வி மேம்பாடு தொடர்பாட

November 9, 2013

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் : கமலேஷ் சர்மா

இலங்கையின் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னர்