Tag Archives: அமைச்சர்கள்

October 30, 2016

பசும்பொன் தேவரின் 109வது பிறந்தநாள்… நினைவிடத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மரியாதை- வீடியோ

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பசும் பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்

October 30, 2016

ஓபிஎஸ் தலைமையில் 10 அமைச்சர்கள் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை

சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரரும் பார்வர்டுபிளாக் கட்சித் தலைவருமாக திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. பசும்பொன்னில் கடந்த 28-ந்

October 26, 2016

இடைத்தேர்தல்: அமைச்சர்கள், எம்பிக்கள் என 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 24 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.

October 23, 2016

உத்திர பிரதேசத்தில் 4 அமைச்சர்கள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் அதிரடி!

உத்திர பிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்களை நீக்கி முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஷிவ்பால் யாதப், ஒ.பி.சிங் உள்பட 4 பேரை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.  சமாஜ்வாதி மூத்த தலைவர் அமர்சிங்கின் ஆதாரவாளர்கள் 4 பேரை நீக்கியுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   உத்திர பிரதேச

October 8, 2016

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.  

October 2, 2016

அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவைப் பார்ப்பதாக கூறுகிறார் சி.ஆர். சரஸ்வதி!

சென்னை: அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் தினமும் “அம்மா”வை பார்த்து ஆலோசனை நடத்துகின்றனர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை

September 1, 2016

அன்பளிப்புகளை கொடுத்து குருணாகல் கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்கும் அமைச்சர்கள்

குருணாகல் நகரில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது மாநாட்டிற்கு மக்கள் கூட்டத்தை வரவழைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சிறப்புரிமைகள் மற்றும் அன்பளிப்புகளை கொடுத்து கூட்டத்தை சேர்க்கும் நடவடிக்கையில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக

August 8, 2016

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு அமைப்பு!

வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஆதாரங்களுடனான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், அது தொடர்பில் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வடக்க மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியான தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையிலேயே முதலமைச்சர், குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

August 6, 2016

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு!

ஜனநாயக சீர்திருத்த கழகம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 78 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 14 பேர் மீது கடத்தல்,

July 22, 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐ.தே.க அமைச்சர்கள் கோரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விகிதாசார முறைமை அல்லது தொகுதிவாரி முறை ஆகிய ஏதாவது ஓர் முறையில் தேர்தலை நடத்துமாறு