Tag Archives: அமைச்சர்

December 30, 2015

கம்மன்பில செய்திகளை புனைகிறார்: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

வீதி நிர்மாணிப்பு தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். செய்தி தட்டுப்பாடு குறித்து பேசும் உதய கம்மன்பில, செய்திகளை புனைந்து வருவதுடன் இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலம் பற்றி பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அப்படியான பலத்தை நிர்மாணிக்கும் நோக்கம்

December 25, 2015

உபி மாநில அமைச்சர் ஓம்பால் பணி நீக்கம்:அகிலேஷ் யாதவ்

இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவையில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த உத்திரப் பிரதேச மாநில அமைச்சர் ஓம்பாலை பணி நீக்கம் செய்துள்ளார் அம்மாநில அமைச்சர் அகிலேஷ் யாதவ்.  ஒம்பால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசுகையில், அயோத்தியில்

December 25, 2015

கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு மரண தண்டனை

இவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரபல விளையாட்டு வீரர் கொலை செய்யப்பட்டமை,

December 24, 2015

தனியார் துறையினருக்கு சம்பள உயர்வுக்கு அமைச்சர் அங்கீகாரம்

2016 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இணங்க தனியார் துறையினருக்கு வேதன உயர்வு குறித்து தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் தொடர்பில் அனுமதியினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக வேலை பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்  ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு

December 23, 2015

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு 100 கோடி ரூபாய் வழங்க தான் தயார்!- ஆனந்த சாகர தேரர்!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்ய இன்று கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்திருந்த போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை விகார மகாதேவி பூங்கா அருகில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி தனக்கெதிராக ஆர்ப்பாட்டமொன்றை

December 19, 2015

புலிகளுடன் தொடர்புடையோர் அரசியல் கைதிகள் அல்லராம்: வியாக்கியானம் தருகிறார் அமைச்சர் சுவாமிநாதன்

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

December 18, 2015

இலங்கையில் மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்: அமைச்சர் விஜேதாச சாடல்

மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிடும்போதே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு மருத்துவர்களை கடுமையாக சாடியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜேதாச, நூற்றுக்கணக்கான மாணவர்கள்

December 15, 2015

இன்று பாராளுமன்றத்தில் C.B.E.Uவிடம் பல கேள்விகளை முன்வைத்த அமைச்சர் கபீர் ஹாசீம்

இதன்போது அமைச்சர், ரொசான் சாணக்க கொலை செய்யப்படும் போது C.B.E.U எங்கே  சென்றது.  அப்போது ஏன் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? கடந்த காலங்களிலேயே அனைத்து முதலீடுகளும் தரைமட்டமானது அப்போது ஏன் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. சக்விதி ரணசிங்க மக்களின் பணங்களை ஏமாற்றி கொள்ளையடித்த

December 15, 2015

அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் இலங்கை பயணம்

இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். இதன் போது, இலங்கையுடனான உறவுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு

December 13, 2015

எரிபொருட்களின் புதிய விலைகளுக்கான பொறிமுறை 2016 மார்ச்சில் அறிமுகம்!- பெற்றோலிய அமைச்சர்

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இவ்வருடம் மே மாதம் 30ம் திகதி வரை அரச நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 30,399 பில்லியன் ரூபாவாகும். அத்துடன் களனி திஸ்ஸ மின் நிலையம் 1,650 மில்லியன் ரூபாவையும், சப்புகஸ்கந்த