Tag Archives: அமைச்சர்

December 12, 2015

ஐ.நா பிரேரணை பாராளுமன்ற அனுமதியின்றி நிறைவேற்றப்படாது! அமைச்சர் ஹர்ஷ டி சில்வா

பிரதமருக்கோ வெளிவிவகார அமைச்சருக்கோ சுயமாக செயற்பட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மதத் தலைவர்கள் இணைந்து கருணை சபையொன்றை அமைத்தே முதல் பேச்சு நடத்தப்படும் என அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே

December 8, 2015

வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழிக்கவில்லை! இன,மதவாதிகள் பொய் குற்றச்சாட்டு!- அமைச்சர் ரிஷாத்

வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், முசலி மருச்சுக்கட்டி, கரடிக்குளி என்பது வன பாதுகாப்பு பகுதி அல்ல. முஸ்லிம்கள் ஏற்கனவே குடியிருந்த பகுதிகள். 1905ம் ஆண்டில்

December 8, 2015

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு புதிதாக மூன்று விமான நிலையங்கள்! அமைச்சர் நிமல் அறிவிப்பு

புத்தளம் , பாலாவியில் அமைந்துள்ள விமானப் படை விமான நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், புத்தளம், பதுளை மற்றும் திகணையில் அடுத்த வருடத்துக்குள் உள்நாட்டுப்

December 5, 2015

இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அரசு!- வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சர் மற்றும் கூட்டம், ஒழுங்கு அமைச்சர் மீதான குழுநிலை விtவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கூற்று தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனை

November 30, 2015

முன்னாள் அமைச்சர் ஜகத்புஷ்பகுமாரவிற்கு எதிரான மோசடிக்குற்றச்சாட்டு! சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் தென்னை அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய ஜகத்புஷ்பகுமார, தனது மனைவி பெயரில் பெறப்பட்டிருந்த பொலன்னறுவைப் பிரதேச காணியொன்றில் அரச செலவில் தென்னை மரங்களை நாட்டியிருந்தார். சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறித்த காணியில் தென்னை மரங்களை

November 25, 2015

சில அரசியல்வாதிகளுக்கு வரவு செலவுத் திட்டம் புரியவில்லையாம்! நிதி அமைச்சர்

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித பிணக்குகளும் கிடையாது. வரவு செலவுத் திட்ட யோசனை நிறைவேற்றப்படும் முன்னதாகவே நாம் அத்தியாவசிய பொருட்களின்

November 19, 2015

அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

கடந்த நவம்பர் முதலாம் திகதி அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு தொலைபேசி வழியாக மர்ம நபர் ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தலும் விடுத்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் திகாம்பரம் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் அச்சுறுத்தல் விடுத்த நபர் மீரியபெத்தை பிரதேசத்தைச்

November 18, 2015

அவன்ட்கார்ட் ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கண்டனம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் ஒன்றிணைந்து அவன்ட் கார்ட் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று பிட்டகோட்டே பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது கருத்து வெளியிட்டுள்ள அவன்ட் கார்ட் ஊழியர்கள்,

November 9, 2015

யாழ்.கல்லுண்டாய் கழிவுகளை அகற்ற 2500 மில்லியன் தேவை: வடக்கு சுகாதார அமைச்சர்

கழிவுகளை முகாமை செய்யாமல் கழிவுகளை அந்தப் பகுதியில் ஒழிக்கும் வேலையையே உள்ளூராட்சி திணைக்களம் செய்திருக்கின்றது. மேற்படி கல்லுண்டாய் பகுதியில் உருவாகியிருக்கும் சுகாதார சீர்கேட்டை சீர் செய்வதற்கு சுகாதார அமைச்சு பல தடவைகள் முயற்சித்திருந்தோம். ஆனால் உள்ளூராட்சி திணைக்களம் அதனை சுகாதார அமைச்சின்

November 7, 2015

கிரிக்கெட் நிறுவன ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை தடுத்து நிறுத்திய அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அமைச்சரின் இந்த தீர்மானம் அடங்கிய அறிவித்தல், அவரது செயலாளரினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த அறிவித்தல் கிடைப்பதற்கு முன்பதாகவே ஊழியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் அவர்களுக்கு