Tag Archives: அமைச்சர்

September 23, 2016

இரவில் யால சரணாலயம் செல்லும் அமைச்சர் – புதையல் வேட்டையின் ஆரம்பமா

யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று

September 18, 2016

திமுக எம்.எல்.ஏக்கள் 50 பேர் அதிமுகவிற்கு வர ரெடி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி தகவல்!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நகர அ.தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து பேசினார். அப்போது அவர், சிவகாசி, திருத்தங்கல் உள்பட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி தண்ணீரை கொண்டு வந்தது முதல்வர் ஜெயலலிதாதான். சிவகாசி, திருத்தங்கல்லிற்கு மேலும் சில புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற

September 17, 2016

நான் கைது செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை: நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத் வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை

September 9, 2016

முன்னாள் அமைச்சர் ரோஹித வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்னவால் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4.3 மில்லியன் பணத்தினை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில் கைது

August 26, 2016

அன்று மாடு மேய்க்கும் சிறுமி…இன்று கல்வி அமைச்சர்

சரியான வழிகாட்டுதலும் கல்வியும் இருந்தால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள பெண்ணும் உயர்ந்த நிலை அடையலாம் என நஜாத் என்ற பெண் நிரூபித்திருக்கிறார். நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ

August 23, 2016

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் விசாரணை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே மற்றும் அமைச்சின் செயலாளர் நிசாந்த ரணதுங்க, காலிங்க ஜயதிஸ்ஸ உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணயின்

August 22, 2016

32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்: ஆந்திர அமைச்சர்!

கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத 6 சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் திருப்பதி 5வது கூடுதல் அமர்வு

August 19, 2016

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த அமைச்சர் சுவாமிநாதன்!

மட்டக்களப்புக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து சிறைச்சாலைகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார். சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்த அமைச்சர் கைதிகளையும் பார்வையிட்டதுடன், அவர்களுடன்

August 19, 2016

மகிந்த செய்த தவறால் கட்சி தாவிய அமைச்சர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்த தவறான வேலைகள் காரணமாக தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். குருணாகல் தும்மலசூரிய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே

August 19, 2016

வடக்கில் விகாரைகளை அகற்ற தயாரில்லை என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன்,