Tag Archives: அமைச்சர்

January 31, 2015

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இருந்தார்.

January 30, 2015

முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசிலிருந்து விலகல்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசிலிருந்து இன்று விலகினார். சென்னையில் இன்று செய்தியாளர்கள சந்தித்த அவர், இன்று தமது வாழ்வில் துக்கநாள் என்று குமுறலுடன் கூறினார். தாம் சுற்று சூழல் அமைச்சராக இருந்தபோது, சில திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதை

January 30, 2015

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார்!

இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.  இதன்போது, இராணுவம் வசமுள்ள காணிகள்

January 29, 2015

வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்

குறித்த விஜயத்தின்போது பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்த அவர் பாடசாலை மாணவர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு கையொப்பங்களையும் வைத்துக் கொடுத்திருந்தார். பின்னர் வலி,வடக்கு மீள்குடியேற்றக் குழுவுடனும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது வலி,வடக்கின் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து அந்தக்

January 28, 2015

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை

இந்த சந்திப்பு கொழும்பு 3ல் அமைந்துள்ள பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐ.நா அபிவிருத்தி திட்ட நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி சுபனே நந்தி மற்றும் இந்நிறுவனத்தின் இலங்கைக்கான உதவி பணிப்பாளர் கணேசராஜா, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதி,

January 26, 2015

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை முடக்கப்பட்டுள்ளது.  மஹிந்தானந்த அளுத்கமகே மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு

January 23, 2015

இராணுவ புரட்சி! முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை

இந்தநிலையில் நல்லாட்சி என்றுக்கூறி பதவிக்கு வந்த புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்காக தாம் வருந்துவதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் போது கடந்த 9 ஆம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற

January 19, 2015

இந்தியப் பிரதமரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு!

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திங்கட்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.  சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு

January 13, 2015

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு

மங்கள சமரவீர இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 18ம் திகதி இந்தியா செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார்.

January 11, 2015

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற்றம்(?)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், அவரின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தவருமான பஷில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பஷில் ராஜபக்ஷ, அவரது மனைவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமானநிலைய