Tag Archives: அமைச்சர்

April 7, 2014

கோத்தபாயவை சந்தித்தார் வியட்நாம் அமைச்சர்

இந்த சந்திப்பு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளருக்கும், வியட்நாம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான இருத்தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் பின்னர், பாதுகாப்புச்

April 3, 2014

பயங்கரவாதம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்!- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

சிங்கப்பூர் மற்றும் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று நடாத்தப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் தகவல் திரட்டல் குறித்து எந்த

April 3, 2014

நாளை யாழ். செல்லும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்! வடமாகாண முதல்வருடன் சந்திப்பு!

நாளை வெள்ளிக்கிழமை காலை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ். பொது நூலகத்திற்கு செல்லும் அவர் “மலேசியன் கோர்னருக்கு” ஒரு தொகை நூல்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

March 29, 2014

அமைச்சர் சிதம்பரம் கருத்திற்கு காங்., எதிர்ப்பு

12 நாடுகள் புறக்கணித்தன:இலங்கையில் நிகழ்த்தப்பட்ட, தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து, சர்வ தேச விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.அதற்கான ஓட்டெடுப்பை, இந்தியா உட்பட, 12 நாடுகள்

March 28, 2014

அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியவில்லை!- அமைச்சர் ஜி எல் பீரிஸ் சான்றிதழ் வழங்கியுள்ளார்

வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போது அமெரிக்கா பல நாடுகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் உறவுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்க சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே சில

March 24, 2014

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி அவர் இலங்கை செல்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் சண்முகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

March 23, 2014

சந்திரிக்காவின் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

சனிக்கிழமை மாலை உடுநுவரயில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் 2000 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது. அவரின் 11 வருட ஆட்சிக் காலத்தில் ஆட்சி

March 22, 2014

அமைச்சர் ரிசாத்திற்கு விமல் அஞ்சுகின்றாரா? பொதுபல சேனா கேள்வி

வில்பத்து வன வலயத்தில் வீடமைப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனை அமைத்து வருகின்றார். குறித்த இடத்தை சென்று பார்வையிட அமைச்சர் விமல் வீரவன்ச ஏன் தயக்கம்

March 10, 2014

இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றமில்லை: மொரீஷியஸ் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், மனித உரிமை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனாலேயே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தீர்மானித்ததாக மொரீஷியஸின் வெளிவிவகார அமைச்சர்

March 7, 2014

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டு குளத்துக்கு ஆபத்து!- விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், முத்தையன்கட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.03.2014)  நிகழ்ந்த வயல் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்றிருந்த போது அப்பகுதியில் புதிதாகச் செயற்பட ஆரம்பித்திருக்கும் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் பற்றிச் சிலர் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். அப்பகுதிக்குச்