Tag Archives: அமைச்சர்

July 2, 2016

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வது முற்றாக தடை செய்யப்படும்: அமைச்சர் ராஜித

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அரச வைத்தியசாலைகள் சிகிச்சை பெறும் நோயாளிகள் தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்து நடைமுறை முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆய்வு கூடங்கள் இருக்கும் அனைத்து

July 1, 2016

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாட்!

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்

June 30, 2016

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது: போக்குவரத்துத்துறை அமைச்சர்

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கேரளாவில் ஹெல்மெட் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்த போதும், இதை ஒரு பொருட்டாக யாரும் மதிக்கவில்லை. இதையடுத்து எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்த புரம்

June 27, 2016

சுகாதார அமைச்சரை தாக்கிய பிரதி அமைச்சர்!

காலி – தெவட்ட பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றின் பணியாளர் ஒருவர் மீது பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது பணியாளர் மீது நடத்தப்பட்டதாக தமது அமைப்பு

June 26, 2016

ஒலுவில் படகு தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம்!

அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நவீனரக படகு தொழிற்சாலைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் படகு கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மேற்கத்திய நாடுகளுக்கு

June 22, 2016

நாட்டில் அணுகுமுறையிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது! அமைச்சர் சாகல ரட்னாயக்க

நாட்டில் அணுகுமுறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக டெப் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு

June 22, 2016

2016ம் ஆண்டின் இறுதிக்குள் இலத்திரனியல் அடையாள அட்டை! அமைச்சர் எஸ்.பி.நாவின்ன

தேசிய அடையாள அட்டையை இலத்திரனியல் அடையாள அட்டையாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருட இறுதிக்குப் பின் ஆரம்பமாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆட்களை பதிவு செய்யும் திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்

June 17, 2016

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ரேண்டம் எண்களை வெளியிட்டார் அமைச்சர் விஜய பாஸ்கர்!

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ரேண்டம் எண்களை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.  மருத்துவக்கல்லூரியில்மானவர்கள் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு வருகிற 20ம் திகதி நடக்க உள்ளது. இந்நிலையில் தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண்களை விஜய பாஸ்கர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா

June 15, 2016

தொண்டமானுக்கு அமைச்சர் பதவியை வழங்குவதை எதிர்க்கும் திகாம்பரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்ப்பதாக அமைச்சர் ப. திகாம்பரம் தெரிவித்துள்ளார். தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியும் அவரது

June 14, 2016

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கவுசொக்லு இன்று உத்தியோகபூர்வவிஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்புக்கு அமையவேஇவர் இங்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கியின் வெளிவிவகார அமைச்சரின்